20 October 2013

ஐ போனுக்காக ஐ யையும் விற்பார்களோ?

கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா என்ற  நமது பழமொழியை  பொய்ப்பித்து விட்டார்கள் சீனர்கள் ...

தம்பதிகள் இரண்டு வயது மகளை விற்று இருக்கிறார்கள் ...
இளைஞர் ஒருவர் கிட்னியை விற்று இருக்கிறார் ...  
வந்த காசில் இவர்கள் வாங்கியது ...
வாழ்க்கைக்கு தேவையான ...
அடிப்படை தேவைகளில் ஒன்றான ...
ஐ போனை தான்  !

12 comments:

  1. மோகம் அந்தளவு உள்ளது...!

    ReplyDelete
    Replies
    1. இந்த அளவு மோகம் இருப்பது ரொம்ப மோசம் தானே ?
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. கிட்னியும் கண்ணும் ஒன்னு எக்ஸ்ட்ராவா
    சும்மாதானே இருக்குதுன்னு
    பகுத்தறிவுக்கு தோணி இருக்குமோ ?

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் ,பகுத்தறிவு செய்கிற காரியம்தான் இது !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  3. அட ! தேவுடா! இது என்ன கொடுமை!

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கி பிள்ளையை விற்றவர்கள் நாளை இல்லத்துணையையும்விற்பார்கள் போலிருக்கே !
      நன்றி அய்யா !

      Delete
  4. மனித அறிவு கண்டுபிடித்த ஒரு கருவி, மனிதப் பண்புகளையே அழிக்கிறது!

    இது போன்ற சம்பவங்கள் மனித குலத்துக்கான முன்னெச்சரிக்கை.

    ReplyDelete
    Replies
    1. மனுஷனுக்கு ஏன் யானைக் குணம் என்று புரியவில்லை...அதுதானே தன் தலையில் தானே மண்ணை போட்டுக்கும்?
      நன்றி காமக்கிழத்தன் அவர்களே !

      Delete
  5. Replies
    1. இன்னும் என்னன்னகொடுமையைப் பார்க்க வேண்டி இருக்குமோ ?
      நன்றி சுரேஷ் ஜி !

      Delete