7 October 2013

ஓடிப் போய் கல்யாணம் கட்டிக்கலாமா ?

''நம்ம ரெண்டு பேரும்  143ன்னு சொல்லிக் கிட்டாலும்,அதுக்கு  ரெண்டு பேர் வீட்டுலேயும் 144போட்டுட்டாங்க ...அடுத்து  என்ன செய்றது ?''
''123 ஜூட்னு சொல்லி ஓடிறவேண்டியது தான் ,வேற வழி  ?''

12 comments:

  1. 143இல் இருந்து 144 போட்டாலும் மறுபடியும் 123 போடுறீங்களே ஜி...

    ReplyDelete
    Replies
    1. நீங்க இந்த கமெண்ட் போடுறதுக்கு முன்னாடிதான் ...சரியாக சொல்லணும்னா12.34க்குத்தான் அந்த காதல் ஜோடி வீட்டை விட்டு எஸ்கேப் ஆனார்கள் !
      அர்த்த ராத்திரியிலும் அர்த்தத்துடன் போட்ட கமெண்ட்டுக்கு நன்றி குமார் ஜி !

      Delete
  2. நாட்டில் இது தான் இப்போ நிறைய நடக்குது...!

    ReplyDelete
    Replies
    1. நாம் பெற்ற பிள்ளைகளின் சந்தோசத்தை விடவா சாதி ,மதம் முக்கியம் ?நல்ல காரியம் நடப்பதை வரவேற்போம் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. நமபர் விளையாட்டு
    நல்லாவே இருக்கு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நாம இங்கே மதுரையிலே இருக்கோம் ,கல்யாணத்திற்கு போக முடியலை என்றாலும் ...
      நல்லா இருங்க ன்னு வாழ்த்துவோமே ரமணி ஜி !
      நன்றி !

      Delete
  4. சும்மா சிரிச்சிட்டு போனா எப்படி ,உங்களுக்கு பக்கமா இருக்கிற திருநீர் மலையிலே தான் பத்து மணிக்கு கல்யாணம் ...வந்து மொய் செய்ஞ்சுட்டு[முக்கியம் ]சாப்பிட்டு போகணும் !
    வாழ்த்து கவிதையோட வாங்க !
    நன்றி கவியாழி!

    ReplyDelete
  5. மிக்க நன்றி !

    ReplyDelete
  6. எண்களில் என்னங்க இருக்கு?
    எண்ணங்களே வாழ்க்கையை சிறப்பிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் ...எண் கணித சாஸ்திரம் என்பதெல்லாம் டுபாகூர் வேலை !மனிதன் தன் வசதிக்காக கண்டுபிடித்த எண்கள் எப்படி ,மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்க முடியும் ?
      நன்றி அஜிஸ் ஜி !

      Delete
  7. 420 ல உள்ள போட்டு சாத்தாம இருந்தா சரி ....! :-)

    ReplyDelete
    Replies
    1. மேஜர் ஆனவங்க அப்படியெல்லாம் போர்ஜரி கேஸ்லே மாட்டிக்காம மாட்டாங்கன்னு நம்புவோமே ஜீவன் சுப்பு ஜி !
      நன்றி !

      Delete