''முதலாளிகிட்டே கால்லே ஆணின்னு ஒருநாள் லீவு கேட்டது தப்பாப் போச்சா .ஏண்டா ?''
''நாளையிலிருந்து பம்பரமா சுத்தி சுத்தி வேலைப் பார்க்கணும்னு சொல்றாரே !''
''நாளையிலிருந்து பம்பரமா சுத்தி சுத்தி வேலைப் பார்க்கணும்னு சொல்றாரே !''
|
|
Tweet |
ஹா... ஹா...
ReplyDeleteஒத்த கால்லே சுற்றி சுற்றி பாலே டான்ஸ் ஆடலாம் ,வேலை எங்கே பார்க்கிறது ?
Deleteநன்றி தன பாலன் ஜி !
ஹிஹி.......9. ரசித்தேன்
ReplyDeleteரசித்தது ஒன்பது முறையா ?
Deleteநன்றி கண்ணதாசன் ஜி !
ரசித்தேன்! நல்ல ஜோக்...
ReplyDeleteதமிழ்மணம் பிளஸ் வோட்டு + 2 போட்டு விட்டேன்!
அறுவைக்கு பின் ஒட்டுதான் போடுவார்கள்,ஓட்டு போட்டநம்பள்கி டாக்டருக்கு நன்றி !
Deleteரசித்தேன்....
ReplyDeleteபம்பரம் சுற்றுவது ரசிக்கத்தான் தோன்றும் !
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !
சூப்பர் ஜோக்
ReplyDeleteஎப்படித்தான் உங்களுக்கு இப்படி
அற்புதமான ஜோக்குகளெல்லாம்
புதிது புதிதாய்த் தோன்றுகிறதோ ?
பொறாமையாகத்தான் இருக்கிறது
தொடர வாழ்த்துக்களுடன்....
உங்கள் பாராட்டு ,பம்பரம் கொண்டு என் தலையில் ஆக்கர் போட்டது போல்
Deleteஇ(னி )ருக்கிறது !
நன்றி !
நன்றி ரமணி ஜி !
ReplyDeleteNew thinking!! Joke not heard before, Thanks...............
ReplyDeleteஉங்களின் முதல் வருகைக்கும் ,கமேண்டிற்க்கும் நன்றி ஜெயதேவ் தாஸ் ஜி !
Deleteஏற்கனவே நாங்க ராப் பகலா பம்பரமாத்தானே சுத்திட்டுருக்கோம்!!! சுத்தாம நின்னுட்டா அப்புறம் ஒரேடியா நிக்க வைச்சுருவாங்களே!!!!
ReplyDeleteசமீபத்தில் வந்த செய்திகள்... I Tபணியாளர்களின் மேல் திணிக்கப் பட்டுள்ள பணி சுமையை அனைவரும் உணர்ந்து 'கொல்லும்' விதமாக உள்ளது !
Deleteநன்றி கீதா மேடம் !
சூப்பர்... கலக்கல் நகைச்சுவை சிந்தனை...
ReplyDeleteஎருதுக்கு புண் வந்தால் வலி,ஆனால் காக்கைக்கு கொண்டாட்டம் என்பதைப் போலத்தான் முதலாளி .தொழிலாளி உறவும் !
Deleteநன்றி சாய் ரோஸ் அவர்களே !