''பிரைவேட் எம்ப்ளாய்மென்ட் சென்டர் நடத்தி லட்ச லட்சமா சம்பாதிக்கிற வரனைப் பார்த்து பேசிட்டு ,ஏன் வேண்டவே வேண்டாம்னு சொல்றீங்க ?''
''பொண்ணுக்கு எல்லா தகுதியும் இருக்கு ,பிள்ளை பெத்துகிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்கிறானே !''
''பொண்ணுக்கு எல்லா தகுதியும் இருக்கு ,பிள்ளை பெத்துகிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்கிறானே !''
|
|
Tweet |
Haa haaa...
ReplyDeleteபழக்க தோஷம் என்றாலும் இந்த கேள்வியை கேட்கலாமா ?
Deleteநன்றி
அடப்பாவி ...!
ReplyDeleteவேலைக் கேட்டு வர்றவன் கிட்டே கேட்கிற கேள்வியை ,பொண்னைப் பெத்தவன்கிட்டே கேக்கலாமா ?
Deleteநன்றி
திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteசொன்னது சரிதான்
அதுக்கு நான் சொன்னதும் சரிதானே ?
Deleteநன்றி
tha.ma 2
ReplyDeleteநன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteதலைவா..
இப்படியும் ஒரு மனசு.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொழில் பக்தி இருக்க வேண்டியதுதான் ,யார்கிட்டே பேசுறோம்ன்னு யோசிக்காமே பேசலாமா ?
Deleteநன்றி
போட்டுத்தாக்குங்க...
ReplyDeleteஇப்படி வார்த்தையை விட்டவனை போட்டுத் தாக்காமே இருக்க முடியுமா ?
Deleteநன்றி
ஹிஹி... இதுக்கும் முன் அனுபவமா?
ReplyDeleteஒருவேளை பசுவும் ,கன்றுமா வேணும்னு விரும்புவாரோ ?
Deleteநன்றி
அவர் ரொம்ப பிஸி போல!
ReplyDelete'பிஸி'னஸ்மேன்னா அப்படித்தான் இருக்கணுமா?
Deleteநன்றி
வேலைக்கு அப்ளை பண்ணும் போதுதான் முன் அனுபவம் கேட்பார்கள் இதுக்குமா??!!!! நல்ல கதை!!!
ReplyDeleteஅதே நினைப்புலே இருந்தா இப்படித்தான் கேட்கத் தோணும் போல !
Deleteநன்றி
எல்லாம் சரி
ReplyDeleteகேள்வி பிழை
ஆபரேசன் வெற்றின்னா நோயாளி எப்படி சாக முடியும் ?
Deleteநன்றி
நல்லாத்தான் இண்டர்வியூ பண்றார் பா!
ReplyDeleteஆனா ரிசல்ட் அவருக்கே எதிரா வருதே !
Deleteநன்றி