22 January 2014

பதினாறு வயசுக்குள்ளே தேவையா இது ?

''அவரோட பொண்ணுக்கு பதினாறு வயசுலேயே கல்யாணத்தை வைச்சுட்டாரே ,இதுவே லேட்னு ஏன் சொல்றீங்க ?''
''இன்னும் மூணு மாசத்திலே அது தாயாகப்போவுதே !''

28 comments:

  1. Replies
    1. கல்யாணத்தை உடனே வைத்தே ஆகவேண்டிய அவசர நிலை பிரகடனம் அவர் வீட்டிலே !
      நன்றி

      Delete
  2. ஹா.... ஹா...

    பதினாருலே (பிள்ளைப்) பேரு பெற்றுவிட்டதோ...

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்பட்ட பேறு யாருக்கும் வரக்கூடாது
      நன்றி

      Delete
  3. இக்காலத்தில் எதுவும் நடக்கும்

    ReplyDelete
    Replies
    1. கல்யாணத்தின் போதே வளைகாப்புமா ?
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    தலைவா....
    நல்ல அறிவுக்களஞ்சியங்கள்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஓ..அந்த அறிவுக் களஞ்சியங்கள் இவர்கள்தானா /
      நன்றி

      Delete
  5. Replies
    1. வாங்க ,ட்ரிபிள் டு ! ரெண்டு விசேசத்தை டூ இன்ஒண்ணா வைச்சுக்க வசதி செய்ஞ்சதுஎல்லாம் ஒரு தப்பா ?
      நன்றி

      Delete
  6. 60+ வயதில் அம்மாவும் அன்னையும் இருக்கும்போது, 16-ல் தாயாக விருமியிருப்பார் போலஜி!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ற கோண(ல)த்தில் பார்த்தால் பொண்ணு செய்ஞ்சது சரிதான் !
      நன்றி

      Delete
  7. விஷயம் வேறு மாதிரி இருந்திருக்கிறது...

    இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

    ReplyDelete
    Replies
    1. செக் பண்ண டாக்டரும் இந்த நோய்க்கு பெயர் ,வயசுக் கோளாறுன்னு சொன்னாராம் !

      உங்களின் வள்ளலார் விளக்கத்தை காலையிலேயே படித்து ரசித்து கமெண்டும் ,வோட்டும் போட்டுவிட்டேனே !
      நன்றி

      Delete
  8. பதினாறிலேயே பெற்றுப் பெருவாழ்வு வாழட்டும்!

    ReplyDelete
    Replies
    1. எங்கே ஜெயில்லேயா ?குழந்தை திருமணத்திற்கு மொய்யா அதுதானே கிடைக்கும் ?
      நன்றி

      Delete
  9. வெட்கக்கேடு

    ReplyDelete
    Replies
    1. ஒரு பிரபலமான வீட்டிலும் இந்த வெட்கக்கேடு அரங்கேறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. மூணு முடிச்சு விழுந்த பிறகுதான் இது தர்மம் ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  11. அடக் கஷ்டமே
    அப்ப நிச்சயம் லேட்தான்

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் குலக்கொளுந்தைப் பார்த்து விடலாம்னு ஆறுதல் பட்டுக்கவேண்டியதுதான் !
      நன்றி

      Delete
  12. "16 வயதினிலே" என்று சொல்லுவது இதைத்தானோ?!!!!! ji?!!!!!!

    ReplyDelete
    Replies
    1. 'பதினேழு பிள்ளையம்மா' னு பாடத்தோணுதா ?
      நன்றி

      Delete