14 January 2014

ரொம்ப ரிஸ்க் எடுத்து வாங்கித் தந்த பொங்கல் புடவையோ ?

''நீ கட்டிக்கிட்டு இருக்கிற புதுப் புடவை சூப்பரா இருக்கே ,எங்கேடி  எடுத்தே ?''
''என் வீட்டுக்காரர் கிட்டேதான் கேட்கணும் ,ஜெயிலில் இருந்து வரட்டும் !''

17 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஜோக்காளிஅவர்களே

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி !

      Delete
  2. Replies
    1. இது திருட்டுப் பய வைச்ச பொங்கல் போலிருக்கு !
      நன்றி

      Delete
  3. ஹஹாஹா!! நல்ல ஜோக்!

    ReplyDelete
    Replies
    1. ஜெயிலில் அவருக்கு பொங்கல் எப்படியோ தெரியலே !
      நன்றி

      Delete
  4. புது அரிசி பொங்கல் போல வெள்ளந்தியா இருப்பானோ?

    ReplyDelete
    Replies
    1. அவனா வெள்ளந்தி ?நம்ம வீட்டுக்கு வந்துவிடப் போறான் !
      நன்றி

      Delete
  5. நல்ல புருஷன்... நல்ல மனைவி!

    ReplyDelete
    Replies
    1. நல்ல புருசனா ,கள்ள புருசனான்னு தெரியலே !
      நன்றி

      Delete
  6. வணக்கம்

    நகைச்சு சூப்பர்....
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      Delete
  7. வணக்கம்

    நகைச்சுவை சூப்பர்....
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நான் சேலை மட்டும் தான் சூப்பர்னு நினைச்சேன் !
      நன்றி

      Delete
  8. ஓஹோ எடுத்துக் கொடுத்திட்டு
    போயிட்டாரா ?

    ReplyDelete
    Replies
    1. கடமை வீரர் ,முடிச்சிட்டு போயிட்டார் !
      நன்றி

      Delete