''என்ன தம்பி ,என் தலைக்கு மேலே எரியுற டியூப் லைட்டைக் கழட்டிக் கொடுக்கச் சொல்றே ?''
''நல்லா எரியுற லைட்டைப் பார்த்து வாங்கி வரச் சொல்லியிருக்கார் எங்க அப்பா !''
''நல்லா எரியுற லைட்டைப் பார்த்து வாங்கி வரச் சொல்லியிருக்கார் எங்க அப்பா !''
|
|
Tweet |
ஹிஹி....
ReplyDeleteஇவனெல்லாம் வளர்ந்து எப்படி வாழப் போறானோ ?அப்பன் பாடு கஷ்டம்தான் !
Deleteநன்றி
பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteத.ம.2
நேற்றுதான் என் வலைப்பூவில் தங்களை நினைவு கூர்ந்து இருந்தேன் !
Deleteவாழ்த்திற்கு நன்றி !
ஹஹஹஹா நல்ல "வெவரமான" புள்ளைதான்!!!
ReplyDeleteஎங்கள் மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஜி!
வெவரமான புள்ளே வீட்டுக்குப் போய் எப்படி அடிவாங்கப் போறானோ ?
Deleteநன்றி
ஓவர் கெட்டிக்காரனா இருந்தா கஷ்டம்தான்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
கெட்டிக்காரத்தனத்திற்கும் ஒரு அளவு வேணும்தான் !
Deleteநன்றி
tha.ma 4
ReplyDeleteநன்றி
Deleteத.ம.+
ReplyDeleteநன்றி
Deleteநல்ல வேளை அப்பன் வெஷத்த வாங்கி வரச்சொல்லவில்லை!
ReplyDeleteஅடுத்து அதையும் வாங்கச் சொல்லத்தான் போறார் !
Deleteநன்றி
நீங்க இத எந்த ஊர்லேந்து எழுதறீங்க.
ReplyDeleteஎங்க தமிழ் நாட்டுப் பசங்க இன்னும் வெவரமானவங்க சார். ஒரு பயகிட்ட எங்கடா வேகமா ஓடிக்கிட்ருக்கன்னேன். இந்த டாஸ்மாக் கடை க்யூல அப்பா நின்னுக்கிட்ருக்காரு. நான் அடுத்த கடைக்கு ஓடிக்கிட்ருக்கேன் அப்ப்டீன்னான்.
கே. கோபாலன்
குடிகார அப்பனுக்கு இப்படி பயப் படுற பையனை இப்பத்தான் கேள்விபடுறேன் ...இங்கே மதுரையில் அரை டிக்கெட்தான் வாங்கி வந்து குடிச்சது போக அப்பனுக்கு ஊற்றிக் கொடுப்பதைப் பார்க்கிறேன் !
Deleteநன்றி
நல்லா எரியுறது கடையில இல்லையா?
ReplyDeleteஅதுக்கு எல்லா லைட்டையும் செக் செய்யணுமே !
Deleteநன்றி
விவரமாத்தான் இருக்கான் பயபுள்ள!
ReplyDeleteவில்லங்கமாத்தான் இருக்கான்னு சொல்லுங்க !
Deleteநன்றி