''என்னோட கோழி ஓடிப் போகலாம்னு சொல்லுவா ,ஆனா வராம ஏமாற்றுவான்னு உனக்கு முன்னாடியே தெரியுமா ,எப்படிடா ?''
''வானிலை மைய அதிகாரியா இருக்கிற அப்பன் மேலே அவளுக்கு பாசம் அதிகம்டா !''
''வானிலை மைய அதிகாரியா இருக்கிற அப்பன் மேலே அவளுக்கு பாசம் அதிகம்டா !''
|
|
Tweet |
ஹா... ஹா... சரியான கணிப்பு...!
ReplyDeleteநண்பனின் கணிப்பு சரிதான் ,மாமாவோட கணிப்பு அடிக்கடி பொய்த்து விடுகிறதே !
Deleteநன்றி
நறுக...சுறுக்....கலக்கல் காமெடி
ReplyDeleteவானிலை மாதிரியே கோழியோட சூழ்நிலையும் ...என்னைக்கோ ஒருநாள் நம்ம பயபுள்ளைக்கு ஆதரவா மழைப் பெய்யக் கூடும் !
Deleteநன்றி
அப்பனுக்கு பொண்ணு தப்பாம பொறந்திருக்கோ?
ReplyDeleteஅப்பன் ஊரை ஏமாற்றலாம் ,பொண்ணு காதலனை ஏமாற்றலாமா /
Deleteநன்றி
கோழியா? தோழியா? சூப்பர்!
ReplyDeleteதோழியா அறிமுகமாகி இப்போ கோழியா ஆயிடுச்சே !
Deleteநன்றி
கணிப்பு சரிதான்
ReplyDeleteஎல்லாம் வானிலை அறிக்கை கேட்ட அனுபவம்தான் !
Deleteநன்றி
tha.ma 3
ReplyDelete:) ரசித்தேன்.
ReplyDeleteகோழியைத்தானே ?
Deleteநன்றி