18 January 2014

நடிகைன்னாலே டைவர்ஸ்தான்னு ஏன் நினைக்கிறாங்க ?

''உங்க பொண்ணுக்குத்தான் சினிமா சான்ஸ் இல்லாமே போச்சே ,கல்யாணமும் ஏன் தள்ளிப் போய்கிட்டே இருக்கு ?''
''வர்ற வரன் எல்லாமே ஆறு மாசமாவது கியாரண்டி தர முடியுமான்னு கேக்கிறாங்களே !''

12 comments:

  1. புருஷனா வேலைபார்க்க, மினிமம் காரென்டீ!
    வாஸ்தவம்தானே?

    ReplyDelete
    Replies
    1. மினிமம் கியாரண்டி இல்லேன்னா மனப்பூர்வமா காரியம் செய்ய முடியுமா ?
      நன்றி

      Delete
  2. மினிமம் கியாரண்டி கூட கொடுக்க முடியாதா?

    ReplyDelete
    Replies
    1. அந்த நடிகையின் படத்தை வாங்கியவர்களே கேக்கும் போது ,வாழ்க்கைத் துணை வருபவர் கேக்கத் தானே செய்வார் ?
      நன்றி

      Delete
  3. கியாரண்டு இல்லாத வாழ்க்கை

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையே நிரந்தரமில்லை ,நிரந்தர வேலை தேடுற மாதிரிதானே ?
      நன்றி

      Delete
  4. இன்றைய நிலை அப்படி ஆகிப் போச்சி...!

    ReplyDelete
    Replies
    1. அதிலும் நடிகைன்னா சொல்லவா வேணும் ?
      நன்றி

      Delete
  5. மினிமம் கியாரண்டி கேக்குறாங்களோ? ஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. கேட்பதில் என்ன தப்பு ?
      நன்றி

      Delete