16 January 2014

வடு மாங்காய் ஊறுதுங்கோ !

''ஆறாதே நாவினால் சுட்ட வடு ..இதுக்கு என்ன அர்த்தம் ?''
''வடுமாங்காய் சுவையை  நா மறக்காது என்பதுதான் அய்யா !''

திருக்குறள்

தீயினாற் சுட்டபுண் ணுள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும்= ஒருவனை யொருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்;
நாவினால் சுட்ட வடு ஆறாது= அவவாறு அன்றி வெவ்வுரையை உடைய நாவினால் சுட்டவடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.








4 comments:

  1. ஓ அதனாலேதான் மாங்க மடையன்னு சொல்றதோ?
    இவனோ வடுமாங்கா மடையானால்லே இருக்கான்!

    ReplyDelete
    Replies
    1. பொருத்தமா சொல்லிட்டீங்களே!
      நன்றி

      Delete
  2. Replies
    1. வடுமாங்கா ஊறுதுங்கோ ...பாட்டைக் கேட்டதால் இப்படி சொல்லி இருப்பான் !
      நன்றி

      Delete