7 January 2014

நடிகைப்பற்றி கேட்டா வரலாறையே சொல்வான் மச்சி,ஆனால் ...?

'' விண்வெளியில் பறந்த முதல் வீரர் யூரி கக்காரின் பெயருக்கு க்ளு கேட்டா 'டாய்லெட்'ன்னு ஏன் சொன்னே ?''
''யூரினுக்கும் ,கக்காவுக்கும் அங்கேதானே போகணும் ?''

16 comments:

  1. Replies
    1. இனிமேல் யூரி கக்காரினை மறக்க முடியாது ,இல்லையா சீனி ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. விண்வெளி ஓடத்தில் இருந்து வரும் சிக்னலை போலிருக்கிறது உங்கள் கமெண்ட் !
      நன்றி

      Delete
  3. எதையை கொண்டு போய் எதையோடு கனெக்ஷன் கொடுக்குறீங்கஜி?
    ஆனாலும் யூரி கக்காவை வாழ்நாளில் தினமும் ஞாபகப்படுத்துவீங்க என்பது மட்டும் உண்மை!

    ReplyDelete
    Replies
    1. இதை இதைதான் கனக்சன் கொடுக்கணும்னு நமக்குத்தான் தடை ஒன்றுமில்லையே !
      உயிரைப் பணயம் வைத்து சாதனை செய்த அந்த மாபெரும் விண்வெளி வீரரை கேவலப் படுத்தும் எண்ணம் எல்லாம் எனக்கில்லை ...just fun அவ்வளவுதான் !
      நினைவில் கொள்ள இந்த க்ளு உதவினால் நல்லதுதானே ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. சொல்றதுக்கு ஒண்ணுமில்லை ,அப்படித்தானே /
      நன்றி

      Delete
  5. Replies
    1. சொல்ல வந்த சின்ன மேட்டரைக்கூட கவர்ச்சியா தலைப்பு போட்டுதான் சொல்ல வேண்டியிருக்கு ,இல்லையா சுரேஷ் ஜி ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. நன்றி கணையாழி ..தப்பு தப்பு ..கவியாழி கண்ணதாசன் அவர்களே !

      Delete
  7. சிந்திக்க வைக்கிறியளே!

    ReplyDelete
    Replies
    1. இதுக்கே இப்படின்னா ,பத்து நிமிசத்திற்கு போட்டிருக்கும் பதிவைப் படித்து என்ன சொல்லப் போறீங்க ?
      நன்றி

      Delete
  8. நீங்கள் சூலுவது போல் தலைப்பு கூட கவர்ச்சியாக இருந்தால்தான் படிப்பார்கள்! நம்ம ஊர் மாணவர்களின் தரம், மக்களின் தரம் நன்றாகப் பச்சையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்! இதற்கு காரணம் நமது ஊடகங்களும் தான்!!! எவனாவது அறிவியல் பத்தி பேசறானா?!!!!! அப்படிப் பேசும் வெளிநாட்டுச் சானல்களை எத்தனை பேர் பார்க்கின்றார்கள்? !!! தமிழ் சீரியல்களிலும், சினிமா பற்றிய நிகழ்ச்சிகளிலும் மூழ்கி இருக்கும் ஜனங்களிடம்.....இதை எல்லாம் எதிர்ப்பார்த்தால் எப்படி?

    நம்பள்கியின் சுட்டீஸ் ப்ரோக்ராம் பற்றிய பதிவை படித்திருப்பீர்கள் அதில் பெற்றோர் சொல்லும் பதில் நல்ல காமெடியாக உள்ளது......இதுதான் நிலைமை!!!

    த.ம.+

    ReplyDelete
    Replies
    1. உலகம் போற போக்கில் நாமும் போகவேண்டியுள்ளது !
      பெற்றோர்களுக்கே பதில் தெரியவில்லை ..அதுதான் நல்ல காமெடி !
      நன்றி

      Delete