26 January 2014

காதலியின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் காதலன் !

''கண்ணா ,எனக்கு 28 வயசாகுது ..இந்த வயசுலே பிள்ளைப் பெத்துக்கிட்டா நல்லதுன்னு டாக்டர்கள் சொல்றாங்க !''
''எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லே ,முதல்லே பெத்துக்க ...தாலியைக்கூட மெதுவா கட்டிக்கலாம் !''

15 comments:

  1. காரியத்தில் கண்ணா இருக்குது பக்கி!

    ReplyDelete
    Replies
    1. பழம் நழுவி பாலில் விழுதுன்னு நினைக்கிறானோ ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. அவனுக்கு டிரிபிள் ரைட்டா ?
      நன்றி

      Delete
  3. இப்படியும் அவசரமா?

    ReplyDelete
    Replies
    1. பிள்ளை ஆரோக்கியமா இருக்க வேண்டாமா ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. காதலி ஆசையை நிறைவேத்த வேண்டியது அவன் கடமையாச்சே !
      நன்றி

      Delete
  5. Replies
    1. அவசரக் கோலத்தில் மணக்கோலம் கண்டு தம்பதிகள் ஆவதும் நடக்கிறதே !
      நன்றி

      Delete
  6. அதுவும் சரிதான்
    தாலி எங்க ஓடியாப் போகப் போகுது

    ReplyDelete
    Replies
    1. ஜோலி முடிஞ்சதுன்னு தாலி கட்டாம போயிட்டா ,என்ன பண்றது ?
      நன்றி

      Delete
  7. ஆசைக்கும் ஒரு எல்லை இல்லையா?

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. ஆசைக்கு ஏது எல்லை ?
      த ம ..என்னாச்சுன்னு தெரியலே !
      நன்றி

      Delete