16 January 2014

எப்பவும் நயன்தாரா நினைப்புதானா ?

''திருக்குறள் படிச்சுகிட்டு இருந்தே ,தீடீர்ன்னு மூடிட்டியே ,ஏன் ?''
''நயன்சாரான்னு  ஆரம்பிக்கிற குறளை பார்த்ததும்  மூட் அவுட் ஆயிடுச்சு !''
திருக்குறள்:
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
பண்பில்சொல் பல்லா ரகத்து.


சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

6 comments:

  1. மூடாத நயன் ஞாபகத்துக்கு வந்துவிட்டதோ?

    ReplyDelete
    Replies
    1. படிக்கணும்ன்னு ஆர்வம் இருந்தாதானே ?
      நன்றி

      Delete
  2. ஹா... ஹா... இன்றைய சினிமா மோகம்...!

    ஒன்று மட்டும் புரிகிறது... ஒரு நாளைக்கு 3 / 4 பதிவுகள் போட இப்போது உங்களுக்கு திருக்குறள் உதவுகிறது என்று... அப்படியாவது பல குறள்கள் படிப்பதும், பலரையும் படிக்க வைப்பதற்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. எத்தனை பேர் நயன்தாரா நினைப்புலே வந்து படிச்சிட்டு பல்பு வாங்கினாங்களோ ?

      நேற்று திருவள்ளுவர் தினமாச்சே ,அதான் குறள் மொக்கைகளைப் போட்டேன் ...
      திருக்குறள் ஒரு பூ மார்க்கெட் ,என் விளம்பரத்தால் பூ விற்று இருக்குமானால் சந்தோசம்தான் !
      நன்றி

      Delete
  3. திருக்குறள் ஒரு பூ மார்க்கெட்.....

    ம்ம்ம்.... நல்லது!

    ReplyDelete
    Replies
    1. பூவுக்கே விளம்பரம் தேவையில்லை ,பூ மார்க்கெட்டுக்கு எதுக்கு ?
      நன்றி

      Delete