12 January 2014

ஜில்லா ,வீரம் உடனே பார்க்க விரும்பாத காதலன் !

''டார்லிங் ,ரசிகர்கள் சேஷ்டை அதிகமா இருக்கும்னுதான் ஜில்லா ,வீரம் படத்திற்கு போகவேண்டாம்னு சொல்றேன் ,நீ எதுக்கு போய்த்தான் ஆகணும்னு சொல்றே ?''
''தியேட்டர் புல்லானா உங்க சேஷ்டை இருக்காதுன்னுதான் !''


17 comments:

  1. வெவகாரமாகத்தான் இருக்காங்க ரெண்டுபேரும்

    ReplyDelete
    Replies
    1. இதிலே என்னங்க விவகாரம் ?காதலி புதுப் படம் பார்க்க விரும்பக் கூடாதா ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. உங்கள் ஊரில் நேற்று ரசிகர்கள் சேஷ்டை பஸ் கண்ணாடி உடைப்பதில் போய் முடிந்ததாமே!
      நன்றி

      Delete
  3. கதை அப்படிப் போகுதோ?

    தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. அப்படி போறனாலேதான் பொண்ணு இடை வேளை விடப் பாக்குது !
      வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  4. வெவரமான புள்ளையா இருக்கும் போலவே...

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் சொல்லிவிட முடியாது ,ஆளே நுழையாத தியேட்டருக்குள் மொக்கை படங்களை ஜோடியா போய் பார்த்திருக்கே !
      நன்றி

      Delete
  5. ஹவுஸ் ஃபுல் ஆனா என்ன....கூட்டம் இருந்தாலும் எல்லாரும் விஜய், அஜித்திடம் மூழ்கிதானே இருப்பாங்க...ரசிகர்கள்....அப்புறம் என்ன சேஷ்டை பண்ண....ஹவுஸ் ஃபில்லானாலும் சரி ஃபில்லாகனாலும் சரி....!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. விஜய் ,அஜீத் படத்தை அடுத்த ஷோ பார்த்துக்கலாம்னு இவங்க இலவச ஷோவைப் பார்த்தா வம்பாப் போயிடுமே !
      நன்றி

      Delete
  6. Replies
    1. சேட்டக்கார பய புள்ளைங்க விவகாரம் நமக்கு எதற்கு ?ம்ம்ம் ..நடத்தட்டும் !
      நன்றி

      Delete
  7. அதுவும் சரித்தான்

    ReplyDelete
    Replies
    1. இளமையில் செய்வது எல்லாமா ?
      நன்றி

      Delete
  8. vedivaal.blogspot.com
    ஜில்லா பற்றிய என் பதிவைப் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் ,உங்களூரில் படத்திற்கு கூட்டம் போலிருக்கிறது !
      நன்றி

      Delete