19 January 2014

மகளுக்கு கருச்சிதைவுன்னு அப்பன் சந்தோசமா சொல்ல முடியுமா ?

''அர்த்தம் தெரிஞ்சா மட்டும் ஆங்கில வார்த்தையைச் சொல்லுங்கப்பா !''
''இப்ப என்ன சொல்லிட்டேன் ?''
''நான் அபார்ட்மென்ட்டுக்கு போனதை 'அபார்சனுக்கு 'போயிட்டாள்னு சொல்லி இருக்கீங்களே !''

21 comments:

  1. இப்படி கூறி பெருமைப்படக்கூடிய நாட்கள் வெகுதூரத்திலில்லைஜி

    ReplyDelete
    Replies
    1. அர்த்தம் தெரிஞ்சே கொல்லும் காலமா?
      நன்றி

      Delete
  2. Replies
    1. ஆங்கிலம் தெரியாத ஒருவர் என்னிடம் பெட் பிரசர் கூடிப் போச்சு என்றார் .புரியலையே என்றதற்கு ,இரத்த அழுத்தம் கூடிப் போச்சுன்னு சொன்னார் .சிரிப்பு வந்தது !அதன் பாதிப்புதான் இந்த கருச் சிதைவும் !
      நன்றி

      Delete
    2. இரத்த அழுத்த நோயை ஆங்கிலதிலே சொன்னா தவறாகவோ, சரியாகவோ அதை நீங்க உயர்ந்த மதிப்பான நோய்யென்று நினைச்சுக்குவீங்க என்று அவர் எதிர்பார்த்ருப்பார்.

      Delete
    3. நல்ல வேளை ,தமிழ்லே சரியாகச் சொன்னார் .இல்லைஎன்றால் எனக்கு BPஏறி இருக்கும் !
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    தலைவா....
    கருத்து போடவில்லை.....
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி !

      Delete
  4. "தெரியாமல்" சொல்லி விட்டார்... விட்டு விடுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நம்ம விட்டுடலாம் ,பாவம் அந்த பெண்ணிடம் பலரும் துக்கம் விசாரிக்க வந்து விட்டார்களே !
      நன்றி

      Delete
  5. Replies
    1. உங்கள் ஓவிய கவிதையை நான் ரசித்த மாதிரி ,நீங்களும் 'அபார்சனை' ரசித்ததற்க்கு நன்றி

      Delete
  6. Replies
    1. வக்கீல் நீங்க பயன்படுத்தும் சில வார்த்தைகள் கூட பலருக்கும் புரிய வில்லைதான் !
      நன்றி

      Delete
  7. Google Translate -ல் treated confidentially என்பதற்கு கருத்தடை சிகிச்சை என்கின்ற மொழி பெயர்ப்பினை தருகின்றது.

    ReplyDelete
    Replies
    1. ஏழு பிள்ளை பெற்றவள் கருத்தடை பண்ணிக்கிறதை ரகசியமா வைச்சுக்க தேவையில்லையே !
      நன்றி

      Delete
  8. இதுதான் தெரிஞ்சா பேசனும்
    இல்லாட்டி கம்முனு கடக்கனும்கிறது

    ReplyDelete
    Replies
    1. எங்கே கம்முன்னு கிடக்காங்க ? தெரியாட்டியும் பலரும் பேசத்தானே செய்றாங்க ?
      நன்றி

      Delete
  9. காலத்தால் செய்த உதவி...தமிழ்மணம் 7-ஆவது வோட்டு போட்டு மகுடத்தில் ஏற்றி உள்ளேன் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வர வேண்டிய நேரத்திற்கு கரெக்டா வர்ற நீங்க தான் சூப்பர்ஸ்டார் !
      வந்தது வந்தீங்க ,அப்படியே புண்ணியவதியையும் பார்த்துட்டு போங்க ,புண்ணியமா போகும் >>>http://jokkaali.blogspot.com/2014/01/blog-post_23.html
      புருஷன் குணம் அறிந்த புண்ணியவதி !
      நன்றி

      Delete