''ராத்திரிப்பூரா என்னவர் தொல்லைத் தாங்க முடியலேடி !''
''இப்பத்தானே கல்யாணம் ஆகியிருக்கு ...அப்படித்தான் இருக்கும் !''
'' அட நீ வேற ...அவரோட குறட்டைச் சத்தத்தால் என்னாலே தூங்கவே முடியலேன்னு சொல்ல வந்தேன்!''
''இப்பத்தானே கல்யாணம் ஆகியிருக்கு ...அப்படித்தான் இருக்கும் !''
'' அட நீ வேற ...அவரோட குறட்டைச் சத்தத்தால் என்னாலே தூங்கவே முடியலேன்னு சொல்ல வந்தேன்!''
|
|
Tweet |
சிரமம் தான்....
ReplyDeleteஅமைதியான இரவு வேளையில் வித விதமா சத்தம் ,எப்படி தூக்கம் வரும் ?
Deleteநன்றி
அவரோட குறட்டையா?
ReplyDeleteநான்
என்னமோ நினைச்சேன்
ஜாக்கிரதையா இருங்க ,நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் !
Deleteநன்றி
அரட்டை அடிச்சாலும் தூக்கம் போகும். குறட்டை விட்டாலும் தூக்கம் போகும்!
ReplyDeleteகுறட்டை விட்டால் அடுத்தவங்க தூக்கம்தானே போகும் ?
Deleteநன்றி
ஓஹோ.
ReplyDeleteகதை அப்படி போகுதா ?
Deleteநன்றி
ஆகா! சூப்பர்!
ReplyDeleteதூக்கம் கெட்டது இப்படியும் !
Deleteநன்றி
எவரோடது?!
ReplyDeleteஇதிலென்ன சந்தேகம் ?அவரோடதுதான் !
Deleteநன்றி
ஓ... அப்படியா..!! சரி சரி...!!
Deleteநான் கூட ஒருவேளை அவரோடதா இருக்குமோன்னு நெனச்சேன்..!!
இப்படித்தான் நினைச்சு பல்பு வாங்கிட்டாங்க !
Deleteநன்றி
ஒருவேளை, மேலை நாடுகளில் கணவர் குறட்டைச் சத்தம் கேட்டால் மனைவி விவாகரத்து கோருவார் என்பது போல இவரும் செய்துடுவாரோ?!!
ReplyDeleteத.ம.
வேறு வழியில்லை போலிருக்கிறது !மனைவி தூங்கிய பின் வேண்டுமானால் கணவனை குறட்டை விடச் சொல்லலாம் !
Deleteநன்றி
எங்கேயோ கேட்ட குரலா?
ReplyDeleteஅல்லது எங்கேயும் கேட்கும் குரலா?
வீட்டுக்கு வீடு கேட்கும் குரல்தான் !
Deleteநன்றி
அட அப்படிப் போகுதா கதை!
ReplyDeleteத.ம. +1
வேற எப்படி நினைச்சீங்க ?
Deleteநன்றி