17 January 2014

சாதனையும் ,வேதனையும் அவரவர் கையில் !

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிவந்த 1 3 காளைகளை அடக்கிய காவலர் வினோத் ராஜ் மோட்டார் சைக்கிள் பரிசை வென்றார் ...
மேன் ஆப்  தி ஜல்லிக்கட்டு ஆன அவர் ...
மோட்டார் சைக்கிளில் இனி சீறிக்கொண்டு பறக்காமல் இருக்கவேண்டும் !
இந்த காவலர் செய்தது சாதனை என்றால் ...
இன்னொரு காவலர்  கார்த்திக்ராஜா  தேடிக்கொண்டது வேதனை ...
அதிக அளவு தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ...
23வயதிலேயே குடிக்கு அடிமையான அவர் கடிதத்தில்  எழுதியிருப்பது ...
எனது சாவுக்கு யாரும் காரணமில்லை .குடி உறவையும் ,உயிரையும் கெடுக்கும் .எனது முடிவு மற்றவர்களுக்கு பாடமாக இருக்கட்டும் !
குடிமகன்கள் பாடம் படிப்பார்களா ?







5 comments:

  1. காவலர் கார்த்திக்ராஜா அவர்கள் 'இருந்து' நாலு பேரை திருத்துவதை விட்டுவிட்டு... ம்...

    ReplyDelete
    Replies
    1. சந்தோசமாக வாழ வேண்டிய இளவயதில் காவலரே இப்படி என்றால் ...?
      நன்றி

      Delete
  2. சாகும் போதுகூட பயந்துகொண்டே செத்திருக்கான்ஜி!
    இல்லேன்னா அரசுதான் காரணம்னு சொல்லியிருப்பான்லே!
    இல்லை அட்லீஸ்ட் இந்த சமுகம் என்றாவது சொல்லியிருக்கவேண்டும், பக்கி!
    அவனை பெற்றவரின் நிலைமையை யோசித்துப்பாருங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. அரசை ,சமூகத்தை காரணம் சொல்லாமல் ,யாரும் காரணமில்லை ..தான் தான் காரணம் என்று உணர்ந்துள்ளார் .தனி மனிதன் திருந்தாமல் சமூகம் திருந்தப் போவதில்லை .
      பாலும் வெண்மை ,கள்ளும் வெண்மை ,எது நல்லது என்று தீர்மானிக்க வேண்டியது நாம்தானே ?
      நன்றி

      Delete