29 January 2014

மொய் வைச்சவனுக்கு பொய்தான் போஜனமா?

''நாலு பந்தி கூட்டத்திற்கு சாப்பாடு பத்தாதுன்னு சொன்னாங்களே ...எப்படி சமாளிச்சீங்க ?''
''பந்தியிலே பாம்பு புகுந்துருச்சுன்னு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் !''

18 comments:

  1. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பொய் சொன்னா போஜனம் கிடைக்காதுன்னு சொல்வாங்க ,இவர் மொய் வச்சதுக்கும் இல்லேங்கிறாரே,நியாயமா ?
      நன்றி

      Delete
  2. நல்லவேளை சாம்பாரில் பல்லி விழுந்துவிட்டது என்று சொல்லி, சாப்பிட்டதை வாந்தி எடுத்துவிட்டு போகச்சொல்லவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. போலீஸ் கேஸ் ஆயிட்டா வம்புன்னு அப்படிச் சொல்லலே !
      பாம்புன்னா மக்கள் பந்திக்கு பிந்தக்கூட மாட்டாங்கன்னு தெரிஞ்சுதான் வதந்தியை கிளப்பி விட்டிருக்கார் !
      நன்றி

      Delete
  3. 'பாம்பு பாம்பு' என்று ஓடும்போது சாதம், சாம்பார், ரசத்தையெல்லாம் கொட்டி விட்டு ஓடாதிருந்தனரே.... :)))

    ReplyDelete
    Replies
    1. முதல் பந்தி முடியும் வரை பாம்பு வரவே இல்லை ,வந்திருந்தா நீங்க சொல்ற மாதிரிதான் ஆகி இருக்கும் !
      நன்றி

      Delete
  4. எப்படியெல்லாம் வழியை கண்டுபிடிக்கிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஏமாத்துறதுக்கு ஆயிரம் வழிகளை கண்டுபிடிப்பார்களே !
      நன்றி

      Delete
  5. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. பிரச்சினை தீரணும்னா இப்படியும் யோசிப்பாங்களே!
      நன்றி

      Delete
  6. நல்ல டெக்னிக்!!! எங்கதான் போய் இருந்து யோசிப்பாய்ங்களோ!!!?

    த,ம.

    ReplyDelete
    Replies
    1. பாம்புதானே ,நான் பார்த்துக்கிறேன்,சாப்பிடாமே போக மாட்டேன்னு சொன்னானாம் ஒருவன் !
      நன்றி

      Delete
  7. புரளியைக் கிளப்பி
    ஆட்களைக் கிளப்பிவிட்டாரா ?
    தெளிவான பார்ட்டிதான்

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு புரளிக்கு பின்னாலும் பயன் அடையறவன் இருக்கான்னுதான் சொல்லணும் !
      நன்றி

      Delete
  8. பாம்பென்றால் படையும் நடுங்குமெல்லோ

    ReplyDelete
    Replies
    1. படைமட்டுமில்லே,பந்தியும் நடுங்கும் !
      நன்றி

      Delete