15 January 2014

நல்ல வேளை ,புருஷன் பெயரை மாத்திக்கணும்னு சொல்லலே !

''என் பெயர் ராஜசேகர் ... உன் பெயர் 'ரா .சசிபிரியா 'ங்கிறது சரிதானே ,அதை ஏன் 'R.சசிபிரியா'ன்னு போட்டுக்கணும் ?''
''எல்லாரும் ராட்சசி பிரியான்னு கிண்டல் பண்றாங்களே !''
''அய்யய்யோ ,எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா ?''

13 comments:

  1. மிகச் சரி
    அப்படிப் போட்டால் அப்படித்தான் கேட்பார்கள்
    பாவம்

    ReplyDelete
    Replies
    1. யார் பாவம் புருசன்காரன் தானே?
      நன்றி

      Delete
  2. Replies
    1. தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஊருக்கே தெரிஞ்சதில் அவனுக்குத்தான் எவ்வளவு சந்தோசம் ?
      நன்றி

      Delete
  3. உங்கள் பதிவுகள் சிரிக்க மட்டுமல்ல, “பகவான்ஜி தினம் தினம் சிரிப்பு மழை பொழிகிறாரே, இது எப்படிச் சாத்தியமாகிறது?” என்று மலைக்கவும் வைக்கின்றன!

    ReplyDelete
    Replies
    1. சில சொட்டு விந்துவில் பல கோடி ஆன்மாக்கள் ?என்று நீங்கள் எழுதி இருந்ததை நேற்று படித்தபோது எனக்கும் மலைப்பாகத்தான் இருக்கிறது .அந்த மலைப்புத்தான் ,என்னையும் எழுத வைக்கிறது !
      நன்றி

      Delete
  4. ஊரறிந்த ரகசியமாயிடுச்சே!

    ReplyDelete
    Replies
    1. இனிமே பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லே !
      நன்றி

      Delete
  5. இதை முதல்லேயே யோசித்து இருக்கணும் இல்லையா ?
    நன்றி

    ReplyDelete
  6. 'R'atchaசி , 'ரா'ட்சசி எல்லாம் ஒன்ணுதான்!!!

    ஜி! ஜோக்காளியின் ஜோக்குகள் கூடிக் கொண்டே போகிறதே!!!!!

    ReplyDelete
    Replies
    1. சசி பிரியாக்கள் என்னுடன் சண்டைக்கு வராமல் இருக்கணும் !
      நேற்று லீவு நாளாச்சே ,அதுதான் பொங்கல் ஸ்பெசல் ஜோக்குகள் போட்டு நன்றாக அறுவடை செய்துவிட்டேன் !
      நன்றி

      Delete
  7. இந்த வாரம் டாப் டென்னில்
    வந்து விடுவீர்கள்
    அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி !

      Delete