11 January 2014

ஆத்தீ...ஆத்திச் சூடியை இப்படியா புரிஞ்சுக்கிறது ?

''என்னடா சொல்றே .ஔவையார்  ரெண்டு பேருக்கு ரெண்டு விதமா அட்வைஸ்  சொல்லி இருக்காங்களா ?''
''ஏற்பது இகழ்ச்சின்னு பிச்சைக்காரனுக்கும் ,ஐயமிட்டு உண்ன்னு  பணக்காரனுக்கும் சொல்லி இருக்காங்களே !''

16 comments:

  1. Replies
    1. இதுக்கு வாத்தியார் கரந்தை ஜெயகுமார்தான் விளக்கம் சொல்லணும் !
      நன்றி

      Delete
  2. நவீன நக்கீரனோ?

    ReplyDelete
    Replies
    1. மதுரை வாத்தியார் சரவணன் இதுக்கு விளக்கம் தந்த சரியா இருக்கும் !
      நன்றி

      Delete
  3. Replies
    1. திருவனந்தபுரம் வாத்தியார் துளசிலிங்கம் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்னு சொன்னா நல்ல இருக்கும் !
      நன்றி

      Delete
  4. நல்லாவே கண்டுபிடிச்சிருக்கீங்க!

    ReplyDelete
    Replies
    1. நான் கண்டுபிடிச்சது சரியா ,தவறான்னு சம்பந்தப்பட்டவர்கள் சொன்னா நல்ல இருக்கும் !
      நன்றி

      Delete
  5. வள்ளுவர் கூட இப்படி விதிக்கும்
    முயற்சிக்கும் சொல்லி இருக்கார்னு நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இதைதான் தோசையை தின்னும்போது ஓட்டையை எண்ணக்கூடாது என்கிறார்களோ ?
      நன்றி

      Delete
  6. அடி ஆத்தீ! போற போக்க பாத்தா நம்மள ஆராய்ஞ்சு பிச்சு உதறிருவாய்ங்க போலருக்கே! (ஔவையார்...........) இருந்தாலும் ஆராய்ஞ்சசுக்கு ஒர ஓட்ட போட்டு வைப்போம்!!!

    த.ம.+

    ReplyDelete
    Replies
    1. வாத்தியார் நீங்களே இப்படி பயந்தா நாங்க எங்கே போறது ?
      நன்றி

      Delete
  7. என்னவொரு ஆராய்ச்சி.... :)

    ReplyDelete
    Replies
    1. ஆராய்ச்சி செஞ்சு மண்டை காய்ஞ்சதுதான் மிச்சம் !
      நன்றி

      Delete