21 January 2014

படுக்கையிலுமா பத்தடி இடைவெளி ?

'' டாக்டர் ,ரோட்டிலே நான் பாலோ பண்ற பத்தடி இடைவெளி  ரூல்ஸை வீட்டிலேயும் கடைப் பிடிக்கணுமா,ஏன் ?''
''ஐந்தாவது பிரசவத்துக்கு பெண்டாட்டியை கூட்டி வந்திருக்கியே !''

25 comments:

  1. வணக்கம்
    தலைவா..

    சூப்பர்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி !

      Delete
  2. இடைவெளி பத்தாது... இன்னும் கொஞ்சம் அதிகமாக்க வேண்டும்...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. திண்ணையிலே போய் படுக்கச் சொல்வீங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  3. உங்களுக்கு புரிஞ்சுடுச்சுன்னு நினைக்கிறேன் !
    நன்றி

    ReplyDelete
  4. இடைவெளி அதிகம்தான்
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. பொறக்கப் போறது ஐந்தாவது குழந்தை,வாத்தியார் நீங்கதான் அந்த ஆளை
      கு க.சிகிச்சைக்கு கொண்டு போய்விடணும்!
      நன்றி

      Delete
  5. Replies
    1. நாலு பிள்ளைங்க நண்டும் ,நொரண்டுமா இருக்கும் போதே ஐந்தாவதான்னு நீங்கதான் கேட்கணும் !
      நன்றி

      Delete
  6. Replies
    1. சரிதான் என்றும் சொல்லலாம் ,இல்லையா மேடம் ?
      நன்றி

      Delete
  7. ரைட்டுன்னும் சொல்லலாம் இல்லையா ,தனபாலன் ஜி ?
    நன்றி

    ReplyDelete
  8. பதினாறும் பெற்று .... என்று சொல்லிவிட்டு, ஐந்துக்கே இப்படி சொன்னா எப்படிங்க?

    ReplyDelete
    Replies
    1. பதினாறு பெத்துக்கிறதா ,டிரைவர் பெண்டாட்டி பாவமில்லையா ?
      அதுசரி பதினாறும்னு சொல்றது பிள்ளைச் செல்வத்துக்கு மட்டுமில்லையே !
      நன்றி

      Delete
  9. கதவைத் தாளிடச் சொல்லிவிட்டு மொட்டை மாடியில் படுப்பதே சாலச் சிறந்தது!

    ReplyDelete
    Replies
    1. ஆனால், அந்த டிரைவர் பிள்ளைங்களைஇல்லே மொட்டை மாடிக்கு அனுப்பிட்டு கதவைத் தாழ் போட்டுக்கிறாரு ?
      நன்றி

      Delete
  10. rஐயோ ! பாவம்! உலகம் தாங்காது! தேவை இடைவெளி!

    ReplyDelete
    Replies
    1. நீங்க இடைவெளி வேணுங்கிறீங்க ,டிரைவர் இடைவேளை கூட விடுற மாதிரி தெரியலே !
      நன்றி

      Delete
  11. நல்ல அட்வைஸ்! அவருக்குத் தேவையானதும் கூட!

    ReplyDelete
    Replies
    1. ஒரு பெண்டாட்டியிடம் மட்டுமே இந்த கணக்கு ,இன்னும் எத்தனை ஊர்லே வச்சுகிட்டிருக்காறோ?
      நன்றி



      Delete
  12. ஆமா ஐந்து வருஷத்திலே
    ஆறுன்னு இடைவெளி இல்லாம வந்தா
    இடைவெளி அவசியந்தானே

    ReplyDelete
    Replies
    1. எட்டு பிள்ளை பெத்தபின்னும் பத்து மாசமா ...பாட்டுதான் நினிவுக்கு வருது
      நன்றி

      Delete
  13. பத்தடி இடைவெளியில
    ஐந்தாவது பிறக்கப்போகுதா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை ,பத்தே மாச இடைவெளியில் !
      நன்றி

      Delete