17 January 2014

இப்படி ,கணவன் மனைவியிடம் சொன்னால் என்னாகும் ?

''ஏங்க முதலாளி ,உங்களுக்கே இது நியாயமா ?மாட்டுப் பொங்கல் அன்னைக்கி போய் புது டிரஸ் கொடுக்கிறீங்களே ?''
''நீதானே மாடா  உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தே ?''


15 comments:

  1. Replies
    1. ஒரு பேச்சுக்குச் சொன்னா சீரியசா எடுத்துகிட்டா எப்படி ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. அப்படின்னா ,குளிப்பாட்டியும் விடுவாரா ?
      நன்றி

      Delete
  3. அங்கே சொன்னால் அடி உதை தான்...!

    ReplyDelete
    Replies
    1. சம்பளம் கொடுக்கிறவர் பேசலாம் ,மனைவியிடம் அதே வார்த்தையை பேசினால் நொம்பலம்தான் !
      நன்றி

      Delete
  4. தலைப்பையும் கருத்தையும் மாற்றி எழுதி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ''நீதானே மாடா உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தே ?'',,,இந்த கேள்வியை மனைவியிடம் கணவன் கேட்டால் என்னாகும்னு உங்களுக்கும் தெரியும்தானே?
      வேறெப்படி இருந்தால் பொருத்தம்னு 'தமிழ் 'இளங்கோ சொன்னா ,ஜோக்காளி கேட்டுக்கிறேன் !
      நன்றி

      Delete
    2. பல வீடுகளில் ஆண் மாடாய் உழைப்பதை அப்படிச் சொன்னேன்.

      Delete
    3. வீட்டில் அதிகம் உழைப்பது மனைவிதான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை .
      மாடாய் உழைப்பது கணவனா ,மனைவியா ?அடுத்த பட்டிமன்ற தலைப்பு ரெடி !அய்யா சாலமன் பாப்பையா அல்லது லியோனி சாரோ பயன்படுத்திக் கொள்ளலாம் !
      நன்றி

      Delete
  5. வீட்டைப் பொறுத்தவரை மனைவிதான் மாடாய் உழைக்கிறாள்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா சொல்லுக்கு அப்பீல் இல்லை !
      நன்றி

      Delete
  6. அப்போ மனைவிக்குத்தான் மாட்டுப்பொங்கலுக்கு புது துணி வாங்கிதரணும்னு இந்த ஜோக்காளி மன்றம் ஆணித்தரமாக சொல்கிறது என்று எடுத்துக்கலாமாஜி?

    ReplyDelete
    Replies
    1. கொளுந்தியாளுக்கும் எடுத்து கொடுத்து விபரீதமானால் ஜோக்காளி மன்றம் பொறுப்பல்ல என்று எச்சரிப்பதாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லவா ?
      நன்றி

      Delete