2 January 2014

இவன் நமீதா ரசிகனாய் இருப்பானோ ?

''எதைச் செய்ய நினைத்தாலும்  பெரிய அளவிலே நினைக்கணும்னு ஏண்டா சொல்றே ?''
''குதிரைமேல் உட்காரலாம் ,குண்டூசி மேல் உட்கார முடியாதே !''

14 comments:

  1. வணக்கம்
    தலைவா....

    அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மெகா மால் .மெகா சீரியல் இப்படி எல்லாமே மெகாவாக இருப்பதே மக்களுக்கு பிடிக்கும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  2. Replies
    1. நாம் வாழ்ந்துக் கொண்டிருப்பது மெகா யுகத்தில் ,இல்லையா தனபாலன் ஜி ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. நீங்க எந்த மெகா சைஸை நினைச்சு இப்படிச் சொல்றீங்கன்னு புரியுது !
      நன்றி

      Delete
  4. Replies
    1. மெகா சைஸைப் பார்த்தா எனக்கும் ஆகான்னு தான் சொல்லத் தோணுது !
      நன்றி

      Delete
  5. மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது என்றும் இருக்கத்தான் செய்கின்றதே!

    த.ம +

    ReplyDelete
    Replies
    1. சில விதிவிலக்காக இருக்கத்தானே செய்யும் ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. சில மனிதர்கள் அடுத்தவர் மீதும்'குதிரை 'ஏறுவதுண்டு!
      நன்றி

      Delete
  7. C-ஐ குண்டா எழுதுனா அதுதானே குண்டுC?
    அது மேல உட்காரலாமே?
    (நாங்கெல்லாம் கடல தாண்டறவங்க!)

    ReplyDelete
    Replies
    1. குண்டு C மேல் உட்காரலாம் ,குண்டூசி மேல் ?
      துபாய்க்குப் போகணும்னா கடலைத் தாண்டித்தானே ஆகணும்?
      நன்றி

      Delete