30 January 2014

தலைப்பாகையை அலசிப் போட்ட மனைவி சொல்லி இருப்பாளா ?

''காக்கா கக்கா போட்டுகூட  பழமொழி உருவாகி இருக்கா ,எப்படி ?''
''தலைக்கு வந்தது தலைப்பாகையோடப் போச்சுங்கிறது , வேற எப்படி வந்திருக்கும் ?''

16 comments:

  1. Replies
    1. தலைக்கு வந்தது ஷாம்போட போச்சுன்னு இப்போ மாற்றிச் சொல்லலாமா ?
      நன்றி

      Delete
  2. அப்போ காந்தி சிலைகளுக்கு தலைப்பகையை கட்டிவிடுங்கப்பா

    ReplyDelete
    Replies
    1. ஏன் மற்ற தலைவர்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள் ?
      நன்றி

      Delete
  3. நல்ல ஆராய்ச்சிதான்!

    ReplyDelete
    Replies
    1. மயிர் பிளக்கிற ஆராய்ச்சி என்பார்களே ,அது மாதிரிதானே ?
      நன்றி

      Delete
  4. //தலைக்கு வந்தது ஷாம்போட போச்சுன்னு இப்போ மாற்றிச் சொல்லலாமா ?//

    மூளைக்கு வந்தது முடியோட போச்சுன்னு சொல்லலாம்....

    ReplyDelete
    Replies
    1. முடி இழந்த மன்னர்கள் சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள் !
      நன்றி

      Delete
  5. வணக்கம்
    தலைவா.....

    நல்லகாலம் ....உயிர் மட்டும் மிஞ்சியது..... போதுமட சாமி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சரி ,சரி நாளையில் இருந்து இப்படி ரத்தம் வராமே பிளேடு போடுறேன் !
      நன்றி

      Delete
  6. ஹாஹா...நல்ல ஜோக். போனா போகுது! காக்காதானே! அப்புறம் கழுகிட்டாப் ப்கோச்சு....

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. வேற வழி,கக்கா இருந்த காக்காயை கண்டுபிடிச்சு அடிக்கவா முடியும் ?
      நன்றி

      Delete
  7. அட.... இதுதான் மாத்தி யோசிக்கிறதோ?

    ReplyDelete
    Replies
    1. மாத்தியோசி மணிகிட்டேதான் கேட்கணும் !
      நன்றி

      Delete
  8. நாங்க வெரமானவங்க.

    தலைப்பாகைக்கு உள்ள எம்ஜியார் குல்லா வைத்திருப்போம்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. நீங்க வெவரமானவங்கன்னு தெரியும் ,ஆனால் இவ்வளவு விவரம்னு இப்போதானே தெரியுது !
      நன்றி

      Delete