''இதுவரைக்கும் நீ இப்படி பொங்கல் வச்சு நான் சாப்பிட்டதே இல்லே !''
''அவ்வளவு டேஸ்ட்டா?''
''அட நீ வேற ...பொங்கல்லே அவ்வளவு கல்லு கிடந்ததுன்னு சொல்லவந்தேன் !''
''அவ்வளவு டேஸ்ட்டா?''
''அட நீ வேற ...பொங்கல்லே அவ்வளவு கல்லு கிடந்ததுன்னு சொல்லவந்தேன் !''
|
|
Tweet |
அடடா... நல்ல அரிசி வாங்கத் தர வேண்டாமா...?
ReplyDeleteoh இப்படியும் பதிலடி வருமோ ?
Deleteநன்றி
வணக்கம் சகோதரர்
ReplyDeleteதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
வாழ்த்துக்கு நன்றி
Deleteகைத்தறி புடவைய வாங்கி கொடுத்து சகாயம் ஐயா பேர சொல்லி தப்பிக்க பார்த்தா இப்படித்தான், கல்லை போட்டு பொங்கிட்டாங்க!
ReplyDeleteசகாயம் அய்யா பேரைச் சொல்லி நாம வேட்டியே கட்டிக்கலாம் ,கைத்தறிப் புடவை வாங்கி கோடுத்தா காப்பியும் கிடைக்காது கசாயம்தான் கிடைக்கும் !
Deleteநன்றி
பொங்கல் அப்படின்னா ”கல்’ இருக்கணும்னு நினைச்சுட்டாங்க போல!
ReplyDeleteஅவங்க வார்த்த தோசையை சாப்பிட்டா 'சை 'ன்னுதான் இருக்குமோ ?
Deleteநன்றி
பொங்கிய கல் ?
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அவரையா கல்லுன்னு சொல்றீங்க ?
Deleteநன்றி
நன்றி
ReplyDelete//இதுவரைக்கும் நீ இப்படி பொங்கல் வச்சு நான் சாப்பிட்டதே இல்லே !''//
ReplyDelete"இதுவரைக்கும் நீங்களும் இந்த மாதிரி ஒரு அரிசியை வாங்கித்தந்ததே இல்லை!!!!??"
த.ம.
அதுக்காக இப்படியா பழி வாங்கிறது ?
Deleteநன்றி