5 January 2014

அதிகம் பேசுறது கணவனா ,மனைவியா ?

''செல்போன்லே  அளவுக்கு அதிகமா பேசுறதை நிறுத்து !''
''இப்ப நீங்கதான் அளவுக்கு அதிகமா பேசுறீங்க ,போதும் நிறுத்துங்க !''

26 comments:

  1. வணக்கம்
    தலைவா.....

    நகைச்சுவை அருமை நான் நினைகிறேன் மனைவிதான்... த.ம1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்க மனைவிகிட்டே கேட்டீங்களா ?
      நன்றி

      Delete
  2. கணவன்/மனைவி -ஐ
    காதலன்/காதலியாக நினைத்துக்கொண்டால்....
    ஏ தில் மாங்கே மோர் என்று சொல்லி அதிகம் பேசினாலும் சலிப்பேற்படாது

    ReplyDelete
    Replies
    1. இவரும் காதலிக்கும் போது காசுப் பார்க்காம டாப் அப் செய்துக் கொடுத்தவர்தான் ,காரியம் ஆனதும் நரம்பில்லாத நாக்கு இப்படிப் பேசுதே !
      நன்றி

      Delete
  3. இதிலென்ன சந்தேகம்

    ReplyDelete
    Replies
    1. இருவரில் யார் என்றுதான் !
      நன்றி

      Delete
  4. Replies
    1. தீர்ப்பைக் கூறுங்க நாட்டாம !
      நன்றி

      Delete
  5. ஏ... பேச்சக் கொறைங்கலே...
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. நைனா புள்ளைங்களுக்குக் சொல்றதா எடுத்துக்கலாமா ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. உங்க வோட்டு யாருக்குன்னு சொல்லவே இல்லையே !
      நன்றி

      Delete
  7. யாகாவா ராயினும் மனைவியிடம் நா காக்க!

    ReplyDelete
    Replies
    1. காவாக்கால் சோறின்றி அலைவார் சொல்லிழுக்குபட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே ?
      நன்றி

      Delete
  8. காமக் கிழத்தன் கூற்றே
    மிகச் சரி

    ReplyDelete
    Replies
    1. இப்படிச் சொல்லி நீங்க தப்பிக்க முடியாது !
      நன்றி

      Delete
  9. செல்போன்லே காசு வெட்டுறத நிறுத்தவா

    ReplyDelete
    Replies
    1. நிறுத்திப் பாரு உன்னோடு வாழ்றதே நின்னுப் போகும் !
      நன்றி

      Delete
  10. அதானே... நீங்க நிறுத்துங்க.. நானும் நிறுத்துறேன்...
    சபாஷ் சரியான போட்டி...

    ReplyDelete
    Replies
    1. நாயகன் பட டயலாக் ...அவங்களே நிறுத்தச் சொல்லுங்க ,நான் நிறுத்தறேன் ...மாதிரி இருக்கே !
      நன்றி

      Delete
  11. காமக்கிழத்தனின் பதிலும், சைதை அஜீஸின் பதிலும் இரண்டுமே நல்லாருக்கு!!! எங்களுக்குத் தோன்றியதைஅவர்கள் சொல்லிவிட்டார்கள்! உங்கள் பதிலும் சூப்பர்! ஆனாலும் இங்கு மனைவிஎன்பதை விட பெண்கள் என்று சொல்லலாம்! பொதுவாக ஆண்கள் பேசுவது குறைவுதான் பெண்களைவிட! ஆனால் அது பேசும் சப்ஜெக்ட்டையும் பொருத்து!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. எந்த சப்ஜெக்ட் ஆண்களுக்கு பிடிக்கும் ?போன்லே சொல்லுங்க ,தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு !
      நன்றி

      Delete