22 January 2014

சேலை எடுக்க புருஷனை கூட்டிட்டுப் போகலாமா ?

''சேலை எடுக்கணும்னு கடைக்கு வந்தா ,ஒரே ரோதனையா இருக்குன்னு ஏன் சலிச்சுக்கிறே?''
''நான் டிசைனை  பார்க்கிறதுக்குள்ளே நீங்க 
விலையைப் பார்க்கிறீங்களே !''



30 comments:

  1. ம்... உண்மை தான்... அவர் கஷ்டம் அவருக்கு தானே தெரியும்...

    ReplyDelete
    Replies
    1. அவரவர் கஷ்டம் அவரவர்களுக்கு !
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா....ஜீ

    அந்த நேரம் எப்படி சொல்லிருப்பாங்கள் என்ற கற்பனை ... என்மனதில்.. இப்படியாக
    (எல்லாத்துக்கும் வீட்டுக்கு வாங்க.....)நகைச்சுவை அருமை வாழ்த்துக்கள்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வீட்டிலே கொலைப்பட்டினி போட்டு இருப்பாங்களோ ?
      நன்றி

      Delete
  3. முட்டை போடுற கோழிக்குதானே வலிக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. அதுதானே ,ஆம்லெட் சாப்பிட வலிக்குமா ?
      நன்றி

      Delete
  4. அவ்வளவுதானா?
    நான் ஏதோ கலரத்தான் பார்த்துக்கொண்டிருந்தாரோன்னு நினைத்தேன்!

    ReplyDelete
    Replies
    1. வயித்திலே கலவரமே நடந்துகிட்டு இருக்கும்போது கலரை எங்கே பார்க்கிறது ?நான் மனைவி வாங்கப் போகும் சேலைக் 'கலர'சொன்னேன் !
      நன்றி

      Delete
  5. ஒரு காமன் ஜோக் உண்டு... எவ்வளவுக்கு வேணும்னாலும் புடைவை எடுத்துக்கோ... ஆயிரம் ரூபாய்க்குள்ள என்று! பணம் செலவழிக்க ரெடியாயிருக்கும் கணவர்கள் கூட மணிக்கணக்கில் காத்திருக்கத் தயாராயிருக்க மாட்டார்கள்! :)))

    ReplyDelete
    Replies
    1. ஆயிரம்தான் எல்லை என்றாலும் ,பல மனைவிமார்களும் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் ஆகிறார்களே !
      ஒரு சேலை எடுப்பதற்குள் சேல்ஸ்மேனை படுத்தும் பாடு இருக்கே ,நமக்கே பாவமாத்தான் இருக்கும் !
      சேலை எடுக்க மனைவியுடன் செல்லும் கணவன்மார்கள் சிலை வைத்து
      வணங்கப்பட வேண்டியவர்கள்தான் !
      நன்றி

      Delete
  6. இவர் ஏன் விலையைப் பார்க்கிறார்? கடைக்கண்ணால கடைப் பெண்களை நோட்டம் இடலாமே!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கப் போற சேலையைப் பார்க்காமே உடுத்திருக்கிற சேலையைப் பார்த்து ,ஊட்டுக்குப்போய் அடி வாங்கணும் ,அதுதானே உங்க ஆசை ?
      நன்றி

      Delete
  7. இது தான் உண்மையாச்சே!

    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையை புரிஞ்சுகிட்டவங்க கடைக்கு புருஷனை கூட்டிட்டு போகக்கூடாது ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  8. Replies
    1. எதார்த்தம் சுடும்னு சொல்றது ,உண்மையாத்தான் இருக்கு !
      நன்றி

      Delete
  9. காசு நாம கொடுக்கணும்னா விலையை பார்த்துதானே ஆகனும்!

    ReplyDelete
    Replies
    1. விலையைத் தவிர மற்ற எல்லாத்தையும் அவங்க பார்க்கிறாங்களே !
      நன்றி

      Delete
  10. பாவம் இவர் கவலை இவருக்கு!

    ReplyDelete
    Replies
    1. இவர் கவலையை கட்டின பெண்டாட்டிக் கூடவா புரிஞ்சிக்கக் கூடாது ?
      நன்றி

      Delete
  11. Replies
    1. அப்புறமென்ன ,மனைவி எடுத்த சேலை விலையை பார்த்து மயக்கமாயிட்டார் !
      நன்றி

      Delete
  12. கந்தன் புத்தி ...என்கிற பழமொழியைப் போல

    ReplyDelete
    Replies
    1. இது நொந்தன் புத்தி மாதிரி தெரியுது !
      நன்றி

      Delete
  13. பேசாம ஒரு கூலிங்க் கிளாஸ் போட்டுட்டு போயிருக்கலாமோன்னு கூட நினைச்சுருப்பார். விலையும் பார்க்கலாம்...........அப்புறம் ........அதான் .....

    த.ம

    ReplyDelete
    Replies
    1. இவர் புத்தி தெரிஞ்சு கூலிங் கிளாசுக்கு அனுமதிக்கிறதில்லைஅவர் பெண்டாட்டி !
      நன்றி

      Delete
  14. விலையா டிசையினா பெரிது?
    நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. இருவருக்கும் ஒன்றுதான் பெரிது !
      நன்றி

      Delete