21 January 2014

'உண்டானதால் ' புருஷன் மேல் உண்டான பிரியம் அல்ல இது !

''எலியும் பூனையுமா இருந்தே ,இப்போ உண்டானபிறகு உன் போலீஸ் புருஷனை விழுந்து விழுந்து கவனிச்சுக்கிறீயே,ஏண்டி ?''
'' இவ்வளவு  வெயிட்டை வயித்திலே சுமக்கிறது ,எவ்வளவு கஷ்டம்னு இப்போதானே எனக்கு தெரியுது !''

27 comments:

  1. "உண்டானதால்" உண்டான பிரியாமோன்னு நினைச்சேன்.. ஹிஹிஹி..

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் நினைக்கத்தோன்றும் ...ஆனால் கதை வேறு !
      நன்றி

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி ஆவி ஜி !

      Delete
  3. இப்படி போட்டி போட்டுக்கிட்டு வயிற்றை வளர்த்தா ..டாக்டருக்கே ;யார் கன்சீவ் 'னு சந்தேகம் வருமா வராதா ?
    நன்றி

    ReplyDelete
  4. அப்பாடா... புரிந்து கொண்டார்கள்...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,பெரிய ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை புரிஞ்சுகிட்டாங்க !
      நன்றி

      Delete
  5. எப்படியோ புருசன் மேல ஆசை வ்னதா சரிதான்

    ReplyDelete
    Replies
    1. அதுசரி ,ஒரு சுமை பத்து மாதத்தில் இறங்கிவிடும் ,இன்னொரு சுமை ?ஆசையைக்கூட அவஸ்தை ஆகிவிடுமே !
      நன்றி

      Delete
  6. போலீஸ் தொப்பிய மிஞ்சிய தொப்பை!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. உமது புலமைக்கு பாராட்டுக்கள் அய்யா !
      நன்றி

      Delete
  7. இப்போவாவது அருமை புரிஞ்சுதே... அதுவரை சந்தோஷம்தான்

    ReplyDelete
    Replies
    1. தொப்பையின் அருமை தனக்கு வந்தாதான் தெரியும்னு சொல்லலாமா ?
      நன்றி

      Delete
  8. அது சரி...
    உண்டானால் பத்து மாசம்.... தொந்திக்கு வாழ்நாள் வாசம்...

    ReplyDelete
    Replies
    1. தொந்தி பிள்ளையார் சிலையை கரைச்சிட முடியுது ,தொந்தியைதான் கரைக்க முடியலே !
      நன்றி

      Delete
  9. இப்ப தான் அவர் கஷ்டம் இவங்களுக்குப் புரிஞ்சுருக்கு!

    ReplyDelete
    Replies
    1. இல்லையா பின்னே ?
      நன்றி

      Delete
  10. ஆமா அந்த அம்மா கஷ்டமாவது
    பத்து மாசத்திலே தீர்ந்திடும்
    அவர் கஷ்டம் ?

    ReplyDelete
    Replies
    1. வராது,வந்த போகாததா தொந்தி ?
      நன்றி

      Delete
  11. ஹஹஹா சூப்பர் ஜோக்கு ஜி!!! தொப்பையைப புரிந்து கொண்ட மனைவி !!!!

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் வலி தனக்கு வந்தாதான் தெரியும்ன்னு சொல்றாங்களோ ?
      நன்றி

      Delete
  12. உண்டான பிறகு
    உண்டான எண்ணம்
    நன்றாக இருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. உண்டான பிறகா ,குண்டான பிறகா ?
      நன்றி

      Delete