4 January 2014

குழி பறிக்கிறதுதானே இவங்க வேலையா இருக்கும்?

''அடிக்கடி மந்திரி சபை மாற்றம் பண்றதாலே நம்ம கட்சியிலே புது அணி ஒண்ணு உருவாகி இருக்கா ,சபாஷ்...அணி பேரென்ன ?''
''முன்னாள் மந்திரிகள் அணிதான் தலைவா !''

19 comments:

  1. Replies
    1. இப்போ அது சரியா படலாம் ,என்னைக்கோ ஒருநாள் இது ஆப்பு வைக்குமே !
      நன்றி

      Delete
  2. Replies
    1. தலைவரும் இப்படித்தான் முதலில் ஆகா என்றார் ,மு.ம அணி என்றதும் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாரே !
      நன்றி

      Delete
  3. ஆமா அந்த அணி
    பெரிய அணியா போயிடும்போலத்தான் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
    2. அது ஏற்கனவே பெரிய அணியாகத்தான் இருக்கு.

      Delete
    3. அவர்கள் 'புரட்சி தமிழன்'கள் ஆகாமல் இருந்தால் சரிதான் !
      நன்றி

      Delete
  4. நாட்டு நடப்பைப் பார்த்தால் ஹா ..ஹா என்றே சிரிக்க தோன்றுகிறது !
    நன்றி

    ReplyDelete
  5. ஓ இவிங்கதானா அம்மாவ பிரதமர் ஆக சொல்றவங்க?
    எடம் காலியானா மடத்த பிடிச்சிடலாம்னு நெனக்கறவங்களா, கண்டுபிடிச்சுட்டேன்!!!

    ReplyDelete
    Replies
    1. மூளின்னு நான் சொன்னா உங்களை மாதிரியே மூக்கை தொட்டுகிட்டு ( தவறா அர்த்தம் பண்ணிக்கிட்டு ) ஒரு பாலோவர் வித்டிரா ஆயிட்டார் ! இந்த கட்சி இப்படின்னா அடுத்த கட்சியில் பெரிய வீட்டு அணி ,சின்ன வீட்டு அணி எல்லாம் இருக்கிறதே ! நன்றி

      Delete
  6. அண்ணே உங்கள் தளத்துக்கு நான் ஒரு புதிய கனி.
    ஜோக்களி யான நீங்கள் என்னை போன்றவகளை பேர்க்களி அக்காமல்
    எங்கள் வாய் வழியாகவே நீங்கள் ஒரு சொக்களி என்று சொல்ல துண்டுரிகள்.

    கண்டிப்பாக என் தமிழில் தவறு இருக்கலாம் மன்னிகவும் .

    ReplyDelete
    Replies
    1. சித்திரமும் கைப் பழக்கம் தானே ?விரல் ஓவியம் என்ற அழகான தலைப்பில் எழுத வந்து இருக்கும் நீங்கள் ,விரைவில் தமிழில் பிழையின்றி எழுதி அசத்த வாழ்த்துக்கள் !
      நன்றி

      Delete
  7. இது கூட நல்ல ஐடியாவா இருக்கே... அப்படின்னு முன்னாள் மந்திரிகள் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யறதா செவி வழிச் செய்தி! அம்மாவுக்கு யாரும் சொல்லாம பார்த்துக்கோங்க!

    ReplyDelete
    Replies
    1. செவி வழிச் செய்தி டெல்லி வரைக்கும் வந்திரிச்சா ?ஆச்சரியம்தான் !
      நன்றி

      Delete
  8. Replies
    1. எனக்கும் சிரிக்கத்தான் தோன்றுகிறது !
      நன்றி

      Delete