இப்படி புரிய வைப்பதும் ஒரு கலைதான் ,இல்லையா ? அட்வான்சா போன வாரமே ,டாப் 1 o வந்து விடுவீர்கள் என்று சொன்ன தீர்க்க தரிசியாச்சே நீங்கள் ! வாழ்த்துக்கு நன்றி
இதைத்தான் பார்க்கும் பார்வையில் இருக்கு ஆயிரம் அர்த்தம் என்பது. சிலருக்கு தேவதாஸ் என்றால் விளங்கும் சிலருக்கு நாகுர்ஜுனாவின் தந்தை என்றும் சிலருக்கு நீங்கள் சொல்லியபடி அமலாவின் மாமனார் என்றும் மற்றும் சிலருக்கு நாக சைத்தன்யாவின் தாத்தா என்றும் புரிய வைக்கவேண்டும்! பார்வையின் கோணத்தை மாற்றினால் உண்மை புலப்படும்ஜி!!!
உண்மைதானே...
ReplyDeleteஅமலாவை மட்டுமல்ல குமாரி கமலாவைக் கூட அவர் மறக்கவில்லை என்பதே உண்மை !
Deleteநன்றி
Haa haaa...
ReplyDeleteஜொள்ளுப் பார்ட்டியை நினைச்சா சிரிப்பாத்தான் இருக்கு !
Deleteநன்றி
அம்மா,அப்பாவே இப்படித்தானா
ReplyDeleteத.ம.1
இப்பத்தான் இப்படியில்லே,அவர் எப்பவுமே அப்படித்தான் !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா.....
அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இப்போ அடக்கமாகி இருக்கும் அவரும் அருமையானவர்தான் ,சினிமா பிரபலத்தை அரசியலுக்கு பயன் படுத்திக் கொள்ளாத நல்ல மனிதர் !
Deleteநன்றி
இப்படிப் புரிய வைப்பதுதான் கெட்டிக்காரத்தனம்
ReplyDeleteடாப் டென்னுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
இப்படி புரிய வைப்பதும் ஒரு கலைதான் ,இல்லையா ?
Deleteஅட்வான்சா போன வாரமே ,டாப் 1 o வந்து விடுவீர்கள் என்று சொன்ன தீர்க்க தரிசியாச்சே நீங்கள் !
வாழ்த்துக்கு நன்றி
நீங்கள் நகைச்சுவைக்குச் சொல்லியிருந்தாலும் நான் சில பேர்களிடம் அப்படித்தான் சொல்லிப் புரிய வைத்தேன்! :))))
ReplyDeleteஐம்பது வயசுக்காரருக்கு இப்படி புரிய வைக்க வேண்டியது இல்லையே !
Deleteநன்றி
அப்படி சொன்னாதான் பலபேருக்கு தெரியும்
ReplyDeleteஅமலான்னா யாருன்னு கேக்கிறவங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது ?
Deleteநன்றி
அப்படியா?
ReplyDeleteஎன்னது 'காந்தி செத்துட்டாரா 'ன்னு கேக்கிறமாதிரி இருக்கு உங்க கேள்வி !
Deleteநன்றி
"தேவதாஸ்" என்றாலும் தெரியாது என்று நினைக்கிறேன்...
ReplyDeleteபார்வதியோட காதலன்னு சொன்னா புரிஞ்சு இருக்கும் !
Deleteநன்றி
ஹாஹா நல்ல ஜோக் !!!!
ReplyDeletetha.ma.
சினிமாவில் சாதனைப் படைத்தவரை எப்படி அறிமுகப் படுத்த வேண்டியிருக்கு பாருங்க !
Deleteநன்றி
இதைத்தான் பார்க்கும் பார்வையில் இருக்கு ஆயிரம் அர்த்தம் என்பது.
ReplyDeleteசிலருக்கு தேவதாஸ் என்றால் விளங்கும்
சிலருக்கு நாகுர்ஜுனாவின் தந்தை என்றும்
சிலருக்கு நீங்கள் சொல்லியபடி அமலாவின் மாமனார் என்றும்
மற்றும் சிலருக்கு நாக சைத்தன்யாவின் தாத்தா என்றும் புரிய வைக்கவேண்டும்!
பார்வையின் கோணத்தை மாற்றினால் உண்மை புலப்படும்ஜி!!!
இதைதான் பார்வைகள் பலவிதம்ன்னு சொல்றாங்களோ?இதில் ,அவரோட ஜொள்ளுப் பார்வை ஒரு விதம் !
Deleteநன்றி
நன்றி
ReplyDeleteநமக்கு தீபிகா படுகோனை தெரிந்த அளவிற்கு , டென்னிஸ் பிளேயரான அவர் அப்பா பிரகாஸ் படுகொனைப் பற்றி தெரியாது ,அப்படித்தானே ?
ReplyDeleteநன்றி
கதை அப்படியா போகுது...
ReplyDeleteபிள்ளைப் பெத்த பிறகும் கனவுக் கன்னி நினைப்பு விட மாட்டேங்குது !
Deleteநன்றி
சரியாத்தான் சொல்லி இருக்காங்க!
ReplyDeleteசரியா சொல்லி இருக்கிறது ,கண்ணீரே வடிப்பாரு என்பதுதானே ?
Deleteநன்றி