14 January 2014

பொங்க'low' பொங்கல்ன்னு சொல்லாத காரணம் !

''என் பேரன் இங்கிலிஷ் மீடியத்தில் படிக்கிறான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க ?''
''பொங்கல் பொங்கி மேலே வரப்போ 'பொங்கல்high பொங்கல்னு சொல்றானே !''

11 comments:

  1. Replies
    1. பேரன் நல்லா வருவான் இல்லையா ?
      நன்றி

      Delete
  2. அருமையான ஜோக்!!! பொங்க''லோ'------பொங்கல்.....ஓ ...பொங்கல்!! ஓ போடுனு பாடினாலும் பாடலாம்.......

    த.ம.+

    ReplyDelete
    Replies
    1. எல்லோருமே பொங்கலுக்கு ஓ போடுகிறார்களே!
      நன்றி

      Delete
  3. ஹை!
    பொங்கல் ஜோக் வந்தாச்சு!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இது ஹை ஜோக்தான் ,ஹைதர் காலத்து ஜோக் இல்லே !
      நன்றி

      Delete
  4. Replies
    1. நாளைக்குதானே மாட்டுப் பொங்கல் ?இன்னைக்கே ஏன் விரட்டுறீங்க?
      நன்றி

      Delete
  5. ஓ ஹை க்கு அப்படி ஒரு அர்த்தம் இருக்கா ?

    ReplyDelete
    Replies
    1. அவனுக்கு புரிந்ததெல்லாம் high ம் low ம்தானே ?
      நன்றி

      Delete