''தினமும் நாயைக் கூட்டிக்கிட்டு வாக்கிங் வர்ற பொண்ணைக் காதலிக்க,அவளுக்குப் பிடித்த காரியம் செய்யணும்னு நீயும் ஒரு நாயோட போனியே ,காதல் வந்ததா ?''
''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !''
''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !''
|
|
Tweet |
:)))))))))))))))))
ReplyDeleteவாழ்க நாய்கள் காதல் ,அப்படித்தானே ?
Deleteநன்றி
நமொன்று நினைக்க நாய் ஒன்று நினைத்துவிட்டது
ReplyDeleteத.ம.1
அவன் வளர்க்கிற நாய் அவனைப் போலத்தானே நினைக்கும் ?
Deleteநன்றி
ஏதோ ஒரு சம்பந்தம் இவர்களுக்குள் இருக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆண்டவன் நினைத்து இருக்கிறார். marriages are made in Heavens இல்லையா ?
ReplyDeleteஅது இருக்கட்டும்.நான் 1970 லே பார்த்த ஒரு நிகழ்வு.
பெண் பார்க்க கூட அழைத்துக்கொண்டு போன நண்பருக்கும்
அது போல பெண்ணுக்குத் துணையாக இருக்க வந்த தோழிக்கும்
காதல் கசிந்து , இவர்கள் திருமணம் நிச்சயம் ஆகுமுன்னமே அந்த திருமணம் முடிந்து விட்டது.
சுப்பு தாத்தா.
கல்யாணம் நிச்சயம் ஆகிறது மட்டும்தான் சொர்க்கத்தில் போலிருக்கு !
Deleteமறக்க முடியாத மலரும் நினைவுகள் இல்லையா ,சுப்பு தாத்தா ?
நன்றி
எப்படியோ... காதல் வாழ்ந்திருக்கிறது!
ReplyDeleteநாசமாப் போச்சு ,இந்த ரெண்டு நாய்ங்க காதலிக்கலேன்னு யார் அழுதா ?
Deleteநன்றி
அவன் கழுத்தில் சங்கிலியைக் கட்டிக் கொண்டு
ReplyDeleteநாயை அழைத்துப் போய்
முயற்சி செய்து பார்க்கச் சொல்லலாமா ?
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ...ட்ரை பண்ணிப் பார்க்கலாம் !
Deleteநன்றி
tha.ma 3
ReplyDeleteநன்றி
Deleteஅவன் இதுக்கா அந்த பாடுபட்டான் ?
ReplyDeleteநன்றி
நாட்டிலே இப்படியும் சிலபேர் நாயோட அலையிறானுங்க !
ReplyDeleteநன்றி
நினைத்தேன்! நடந்தது!
ReplyDeleteஇப்படி நடக்கும் என்று நாயை இழுத்து வந்த அவன் நினைக்கலையே !
Deleteநன்றி
நாய்க் காதல்! :)
ReplyDeleteஇவனும்தான் ' நாயா 'அலையிறான் காதலி கிடைக்க மாட்டேன் என்கிறாளே !
Deleteநன்றி
ஹாஹாஹா! நல்ல காமெடி!
ReplyDeleteநாயைக் கூட்டிக்கிட்டு அலைந்து இவன் வற்றிப் போனான் ,நாய் கொழுகொழுன்னு ஆயிடுச்சு !
Deleteநன்றி
ஹாஹாஹா நல்ல ஜோக்!! பாவம்!! நாய் காதல் டெம்ப்ரரி என்பது தெரியாது போலும்! ஒரு வேளை பையனும்.......????!!!!
ReplyDeleteவாக்கிங்தான் டைம் பாஸ் ,காதலுமா?
Deleteநன்றி
த.ம.
ReplyDeleteகாதலுக்குத் தூது செல்வோருக்கு வருவது போல
ReplyDeleteநாய்களுக்கும் காதலா?
ஆமாம் ,இவர்கள் இருவரும்தான் நாய்கள் காதலுக்கு தூது போலிருக்கிறது !
Deleteநன்றி