''அம்மா ,எனக்கு பார்க்கப் போற பொண்ணுக்கு ஐஸ்வர்யா கண் ,அனுஷ்கா உயரம் ,நயன்தாரா கலர் ,நஷ்ரியா …''
''போதும் நிறுத்துடா ,இப்படிப்பட்ட பொண்ணை எங்கே தேடுறது ?''
''தேடவே வேண்டாம் ,பக்கத்து வீட்டிலேயே இருக்கே !''
''போதும் நிறுத்துடா ,இப்படிப்பட்ட பொண்ணை எங்கே தேடுறது ?''
''தேடவே வேண்டாம் ,பக்கத்து வீட்டிலேயே இருக்கே !''
|
|
Tweet |
அப்படி போடு அறுவாள!
ReplyDeleteகாதலிக்கிறதை இவ்வளவு சுற்றி வளைச்சு சொல்லணுமா?
Deleteநன்றி
Attu sari..
ReplyDeleteஅது சரின்னு அம்மாக்காரி சொல்லி இருக்கக்கூடுமோ ?
Deleteநன்றி
oh!....பக்கத்து வீட்டிலேயே இருக்கா !......
ReplyDeletegood!...
Vetha.Elangathilakam.
இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ தேட வேண்டியதில்லை !
Deleteநன்றி
அருமை
ReplyDeleteஇந்த காலத்து பசங்களுக்கு அருமையா பேசுறதுக்கு சொல்லியா தரணும் !
Deleteநன்றி
ஒரு முடிவோடு தான் பையன் இருக்கான்...!
ReplyDeleteஅவன் வாழ்க்கை அவன் தீர்க்கமா ஒரு முடிவு செய்றது நல்லது தானே ?
Deleteநன்றி
கெட்டிக்கார பயபுள்ள
ReplyDeleteபொழைச்சுக்குவான்
உங்கள் வாழ்த்து அவனை நல்லா வாழ வைக்கட்டும் !
Deleteநன்றி
ம்ம்ம்ம்... நடக்கட்டும்! :)
ReplyDeleteநல்ல படியா ..அப்படித்தானே ?
Deleteநன்றி
அது சரி அப்படி ஒரு வழியிருக்கா?
ReplyDeleteகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் .....உலகமடா என்ற பாடல் நீங்களும் கேட்டு இருப்பீர்களே !
Deleteநன்றி
அடுத்த வீட்டிலேயே இருக்கும் போது என்னய்யா கவலை!! அம்மாவுக்குத் தெரியாம எப்படிப் போச்சோ?!!!
ReplyDeleteத.ம+
அம்மாவுக்கு எப்படி தெரியும் ?வயசுப் பய கண்ணுக்கு கழுதைக்கு தாவணி போட்டாலும் அழகாத் தெரியுதே !
Deleteநன்றி
இவ்வளவு ஆள்களும்
ReplyDeleteஇப்படி
பக்கத்து வீட்டில இருக்காங்களா?
நம்ப முடியலையே!
நம்மால் நம்ப முடியாதுதான் ,கட்டிக்கப் போறவன் கண்ணுக்கு மட்டும் தான் அந்த அழகு தெரியும் !
Deleteநன்றி