24 January 2014

இப்படி எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க ?

''பெட்ரோல் போடுற இடத்திலே  டிரைவர் கூட என்ன தகராறு ?''
''நீ போட்டது பிரீமியம் பெட்ரோல்தானே ,காசையும் நான் ஆறு பிரீமியமாத்தான் தருவேன்னு வம்பு பண்றார் சார் !''

15 comments:

  1. Replies
    1. கொஞ்சம் விட்டா போனஸ் பெட்ரோலும் கேட்பாரோ ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா....

    போட்டுத் தாக்கு...... போட்டுத் தாக்கு
    இது ரைட்டு...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வித விதமா பேரை வைத்து நுகர்வோரை ஏமாற்றுகிறார்கள் !
      நன்றி

      Delete
  3. Replies
    1. தரமான ஒரே வித பெட்ரோலை விற்க வேண்டியது தானே ?அதென்ன பிரீமியம் ?
      நன்றி

      Delete
  4. ஹா... ஹா... டிரைவர் விரைவில் முன்னேறி விடுவார்...!

    ReplyDelete
    Replies
    1. வண்டியை overtake பண்றாரோ இல்லையோ ?
      நன்றி

      Delete
  5. /// தமிழ் மணம் like வோட்டு போட்டால் dislikeவோட்டும் விழுகிறது... என் தளத்திலும் இப்படி ஆகிறது... ஏனென்று தெரியவில்லை ! ///

    நண்பர் தளத்தில் உங்களின் கருத்துரையைப் பார்த்தேன்...

    ???

    dindiguldhanabalan@yahoo.com

    ReplyDelete
    Replies
    1. இதென்னடா மதுரைக்கு (ஜோக்காளிக்கு )வந்த சோதனை என்று பார்த்தால் ,இந்தப் பிரச்சினை எல்லோருக்கும் என்று தெரிந்தது .தமிழ் மனம் நிர்வாகிகள் சரி செய்வார்கள் என நினைக்கிறேன் !
      நன்றி

      Delete
  6. Replies
    1. நீங்க சரியா பிரீமியம் கட்டுவீங்கன்னு நினைக்கிறேன்
      நன்றி

      Delete
  7. அதுவும் சரித்தான்

    ReplyDelete
    Replies
    1. என் சார்பா ஒரு பிரீமியத்தை நீங்களே கட்டணும்னு சொல்லாமே போனாரே !
      நன்றி

      Delete