''வாடிவாசல் வழியா வந்த மாடுகளை ஆர்வமா அடக்கினவங்க,தலைவரோட மாட்டை மட்டும் பிடிக்காம ஒதுங்கிட்டாங்களே...ஏன் ?''
''அடக்கிறவங்களுக்கு பரிசா தன் பெண்ணைக் கொடுக்கப் போறதா சொல்லி இருந்தாரே !''
''அடக்கிறவங்களுக்கு பரிசா தன் பெண்ணைக் கொடுக்கப் போறதா சொல்லி இருந்தாரே !''
|
|
Tweet |
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி குமார் ஜி !
Deleteவணக்கம்
ReplyDeleteகாளை அடக்கும் போட்டிக்கு என்னுடைய பெயரையும் கொடுத்திடுங்கள்... தலைவா....சந்தர்ப்பம் இதுதான் ..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சீக்கிரம் அலங்காநல்லூருக்கு வந்து சேர்த்துடுங்க !
Deleteவாழ்த்துக்கு நன்றி
தலைவர் பெண்ணு தான் கொடுப்பார்? காசு கொடுக்கமாட்டரே!
ReplyDeleteதமிழ்மணம் +1
காசு கொடுக்காட்டியும் பரவாயில்லை ,கண்றாவியை யார் கட்டிட்டு அழறது ?
Deleteநன்றி
விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் ஒரே குட்டையில் ஊறியே...
Delete----ஒரே குட்டையில் ஊறிய தாமரை மலர்கள் தான்!
வெள்ளை மாளிகை என்றாலும் அடுப்படி கருப்புதான்னு சொல்ல வர்றீங்க ,அப்படித்தானே ?
Deleteநன்றி
வாழ்த்துக்கு நன்றி
ReplyDeleteதங்கள் பகிரவைப் படித்து ,பின்னூட்டமும் போட்டாச்சு !
நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தைத்திங்கள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி நைனா !
Deleteஹஹாஹ்...தலைவர் பொண்ணக் கட்டிகிட்டு பொண்ண விட அந்தத் தலைவரை யாருங்க சமாளிக்கிறது..!!!
ReplyDeleteத.ம. +
பிடிக்கலைன்னா கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவாரோ ?
Deleteநன்றி
விடு ஜூட்... எஸ்கேப்
ReplyDeleteஏன் பயந்து ஒடுறீங்கன்னு எனக்கு தெரியும் !
Deleteநன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா !
Deleteஆகா! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகதை அப்படி போகுது !
Deleteவாழ்த்துக்கு நன்றி
நல்ல பயம்... :))))
ReplyDeleteமாட்டைக் கண்டாலும் வராத பயம் ?
Deleteநன்றி
பொண்ணு அம்புட்டு அழகு போல ?
ReplyDeleteஅங்குலம் அங்குலமா ரசித்ததாச்சே!
Deleteநன்றி
நன்றி
ReplyDeleteடேய். மாடு பின்னால ஓடறேன்னுட்டு மாட்டிக்கிடாதடான்னு அவங்க அம்மா சொன்னது சட்டுன்னு ஞாபகம் வந்திருச்சாம்.
ReplyDeleteகோபாலன்
அடங்காத காளை அடிமாடா போய்விடக் கூடாதுங்கிற கவலை அம்மாவுக்கு இருக்கத்தானே செய்யும் ?
Deleteநன்றி