ஹஹஹஹஹாஆ !!! அருமையான நகைச்சுவை!! நாடு விளங்கினாபுலதான்!! பகவன் ஜி நாட்டை ஆளுபவர்களுக்கான தேர்தலே இதில் தான் ஆரம்பிக்கின்றது.....அதில் தான் முடிகின்றது....அப்படியிருக்க....!!!!
மதுக்கடை பூட்டப்படலாமா? என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு? "பொங்கல் பை" தருவதைபோல இனி ஒவ்வொரு தேர்த்தலின் போதும் ரேஷன் கடைகளில் டாஸ்மாக் பை தரும் திட்டம் அமல்படுத்தாமல் இருந்தாலே நல்லது.
காலை வணக்கம்
ReplyDeleteதலைவா......
நல்லா வர வாய்ப்பு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்...நகைச்சுவை நன்று. வாழ்த்துக்கள்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அவரும் நல்லா வருவார் ,நாடும் நல்லா வரும் ?
Deleteநன்றி
ஹஹஹஹஹாஆ !!! அருமையான நகைச்சுவை!! நாடு விளங்கினாபுலதான்!! பகவன் ஜி நாட்டை ஆளுபவர்களுக்கான தேர்தலே இதில் தான் ஆரம்பிக்கின்றது.....அதில் தான் முடிகின்றது....அப்படியிருக்க....!!!!
ReplyDeleteத.ம. +
பாராளுமன்ற தேர்தலில் தாய்க்குல வோட்டுக்களை அள்ள,மதுக் கடைகள்சில மாதங்களுக்கு பூட்டப் பட்டப்பட்டாலும் ஆச்சரியமில்லை !
Deleteநன்றி
மதுக்கடை பூட்டப்படலாமா?
ReplyDeleteஎன்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?
"பொங்கல் பை" தருவதைபோல இனி ஒவ்வொரு தேர்த்தலின் போதும் ரேஷன் கடைகளில் டாஸ்மாக் பை தரும் திட்டம் அமல்படுத்தாமல் இருந்தாலே நல்லது.
நிரந்தரமாகவா மூடப் போகிறார்கள் ?இல்லையே !ஏமாளிகளின் விரலில் வைக்கப் படும் வோட்டு மை காயும் வரைதானே ?
Deleteநீங்கள் சொல்வது போல் நடந்தாலும் நடக்கலாம் !
நன்றி
எங்கும்... எப்போதும்... வற்றாத தண்ணி...!
ReplyDeleteகர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ ,இது வந்து விடும் !
Deleteநன்றி
தமிழ்நாடு 'தண்ணிறைவு' பெற்ற மாநிலம் என்பது இதுதானோ?!
ReplyDeleteஇதற்காக தண்ணி அடிச்சு கொண்டாட முடியுமா ?
Deleteநன்றி
ஹாஹா! நல்ல ஜோக்! டாஸ்மாக் தான் தமிழகத்தின் அடையாளமாகிவிட்டதே!
ReplyDeleteடாஸ்மாக் தமிழ்நாடு என்று முத்திரை பதித்து விட்டது !
Deleteநன்றி
ஆமாம் அந்தத் தண்ணி இல்லாத காடு ஏது
ReplyDeleteஇந்த விசயத்தில் குக்கிராமம்கூட தன்னிறைவு அடைந்து விட்டது !
Deleteநன்றி
tha.ma 4
ReplyDeleteநன்றி
Deleteஅதான் தெருவுக்குத் தெரு கடை இருக்கே! இது இல்லாத இடத்திற்கு மாற்றுவது கடினம் தான்.
ReplyDeleteசெவ்வாய்க்குதான் அனுப்பனும் !
Deleteநன்றி