''என் மனைவிகிட்டே ,ஜன்னல் வழியே கையை விட்டு கொள்ளை அடிக்கிறது பெருகிட்டு வருதுன்னு சொன்னது நல்லதாப் போச்சு !''
''ஜன்னலுக்குப் பூட்டு போட்டுட்டாங்களா?''
''இல்லே ,ஜன்னல் ஜாக்கெட் போட்டுக்கிறதையே விட்டுட்டா !''
''ஜன்னலுக்குப் பூட்டு போட்டுட்டாங்களா?''
''இல்லே ,ஜன்னல் ஜாக்கெட் போட்டுக்கிறதையே விட்டுட்டா !''
|
|
Tweet |
:))))))))))))))))))))))))
ReplyDeleteநேரடியாக சொன்னால் காரியம் ஆகாதுன்னு இப்படி சொல்லி சாதிச்சுக்கிட்டாரே !
Deleteநன்றி
ஹா... ஹா...
ReplyDeleteதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...
உங்க ஊர் பூட்டை வாங்கிப் போட்டாலும் உதவாது போலிருக்கே !
Deleteநன்றி
ஹி! ஹி!
ReplyDeleteதமிழ்மணம் +1
உங்க ஊர் பொம்பளைங்க பற்றி சொல்லவே வேண்டாம் ,BSOதானே ?
Deleteநன்றி
நகைத் திருட்டு பெருகிட்டு வருதுன்னும் சொல்லியிருக்கலாமே?
ReplyDeleteநான் பீரோவில் கையை விட்டு நகை திருடும் திருடர்கள் ...அதற்கு பொருளுரையும் சேர்த்து சொல்ல முடியாது .உங்களைப் போன்றோர் தான் உரை எழுத வேண்டும் !
Deleteநன்றி
ஆகா
ReplyDeleteத,ம4
ஆகா என்பது ஒரு புகழ் 'உரை 'தானே ?
Deleteநன்றி
ம் ...
ReplyDeleteநீங்களும் வேறு ஏதோஅர்த்தத்தில் சொல்ற மாதிரி தோணுதே !
Deleteநன்றி
நல்லது நடந்தா சரிதான்
ReplyDeleteஜாக்பாட் புரோகிராமில் வேண்டுமானால் ஜன்னல் ஜாக்கெட்டைப் பார்த்து ரசிக்கலாம் ,வீட்டில் என்றால் NO
Deleteநன்றி
:))))
ReplyDeleteத.ம. +1
ஸ்ரீராம்ஜி முதலில் செய்துள்ள நல்ல காரியத்தை நீங்களும் செய்ததற்கு நன்றி
Deleteரைட்டுதான்... ஆனா குறைச்சு செய்திருக்கார்....!
Delete:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்திலே குறைவதுண்டோ ?
Deleteநன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteNallavelai dore vaikkavillai
ReplyDeleteகதவை வாஸ்துப் பார்த்து வைப்பார்கள் போலிருக்கு !
Deleteநன்றி
உங்களுக்கு ஏன் அவார்ட் கொடுக்கக்கூடாது?
ReplyDeleteபத்மபூஷன் அவார்டைதவிர வேறு எதையும் வாங்கிக் கொள்ள நான் தயாராய் இல்லை !
Deleteநன்றி
திருட்டுனாலே இப்படி ஒரு
ReplyDeleteநன்மையும் இருக்கா ?
கெட்டதிலும் ஒரு நல்லதா ?
Deleteநன்றி
நன்றி
ReplyDeleteஹாஹஹா!
ReplyDeleteத.ம.
என்ன சிரிக்கிறீங்க ?ஜன்னல்லே கொக்கி இல்லேன்னா சிக்கல்தான்னா ?
Deleteநன்றி