அருமை. நீங்கள் எதிர் பார்ப்பதைப் போலவே வருவார். இன்னொன்று கிரிமினல் லாயரா வந்த தவறில்லை. கிரிமினலா வந்துற போறர் கொஞ்சம் பார்த்துக்கோங்கோ! சும்மா. -------- தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..
வருவான்... வருவான்...
ReplyDeleteபடிச்சு உருப்படுவான்னு தெரியலே ,கிரிமினலா வேண்டுமானால் வரலாம் !
Deleteநன்றி
ஜூப்பரு...!
ReplyDeleteஒரு சிலர் இப்படித்தான் முறையான பதில் தராமல் எரிச்சல் ஊட்டுவார்கள் !
Deleteநன்றி
அருமை. நீங்கள் எதிர் பார்ப்பதைப் போலவே வருவார். இன்னொன்று கிரிமினல் லாயரா வந்த தவறில்லை. கிரிமினலா வந்துற போறர் கொஞ்சம் பார்த்துக்கோங்கோ! சும்மா.
ReplyDelete--------
தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..
என் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமென்று பொங்கல் வாழ்த்து கூறியதற்கு நன்றி
Delete
ReplyDeleteவணக்கம்!
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!
பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
உங்கள் இதயம் ஒளிர்ந்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழைச் சமைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வாழ்த்து அருமை ,மிக்க நன்றி !
Deleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
மிக்க நன்றி பாண்டியன் ஜி !
Deleteகண்டிப்பாக வருவதற்கான அறிகுறிகள் தான்!!!
ReplyDeleteத.ம.
ஒளிமயமான எதிர்காலம் இருக்குன்னு சொல்றீங்களா ?
Deleteநன்றி
காதலியும் கண்டிப்பாக மனைவி ஆவாள்!! கிரிமினல் லாயர் என்றால் பணம் சும்மாவா ஜி!!!!
ReplyDeleteகிரிமினல் புத்தியை மனைவிகிட்டே காட்டாமல் இருந்தால் சரி !
Deleteநன்றி
சரியாத்தானே கேட்டு இருக்கார்! :)
ReplyDeleteதெரியாதுன்னு சொல்லி இருந்தா ,அவன் கணக்கிலே எவ்வளவு பெரிய புலி தெரிஞ்சுருக்கும் !
Deleteநன்றி
கேள்வி சரிதானே
ReplyDeleteநிச்சயம் கிரிமினல் லாயரா வருவான்
செத்து சுண்ணாம்பு ஆகி எத்தனை வருசமாகுதுன்னுதெரிஞ்சுகிட்டு பதில் சொல்ல நினச்சதில் தப்பில்லே தானே ?
Deleteநன்றி