23 January 2014

இதிலே வர்ற வருமானம் I T யிலும் கிடைக்காது !

''என்னடா ,பிச்சையெடுக்க வரமாட்டேங்கிறே ?''
''காசைக் கேட்டு வாங்கி சாப்பிடுறதெல்லாம் ஒரு பிழைப்பான்னு ,கேட்காம எடுக்கிற பிக் பாக்கெட் தொழில்லே  இறங்கிட்டேன் !''

24 comments:

  1. என்ன தொழில் அண்ணேன் பகவான்ஜி
    என் மண்டையில் எதுவும் ஏறவில்லையே

    ReplyDelete
    Replies
    1. பணத்தை கேட்டு வாங்கினா பிச்சை ,பணத்தை கேட்காம எடுத்தா பிக் பாக்கெட் தானே ?
      சரி ஈசியா புரியற மாதிரி திருத்தி விடுகிறேன் !
      நன்றி

      Delete
    2. ஒ...அப்படியாஜி
      நான் இப்ப பார்க்கிற என் வேலையைத்தான்
      இப்படி சொல்லுறீங்களோனு...ஹி...ஹி...

      Delete
    3. நான் சென்னைக்கு வந்திருந்த போது ,நீங்க சொன்ன உங்க வேலையை நான் சொல்வேனா ?அப்புறம் ,கவிதை வானத்தில் கலக்கலா நீங்க செய்ற வேலையையும் ரசிச்சுக்கிட்டுதானே இருக்கேன் !
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா....
    நல்லநல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது.....ஜீ........


    அந்த தலைவனின் பாடல் நினைவில்........

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு அந்த பாடல் என்றால் ...பிக் பாக்கெட்காரனுக்கு 'வசதி படைத்தவன் தர மாட்டான் ,வயிறு படைத்தவன் விட மாட்டான் 'பாடல் பிடிக்கும் போலிருக்கிறதே !
      நன்றி

      Delete
  3. Replies
    1. காலையில் வந்த 'புண்ணியவதி'யை நீங்க தரிசிக்கவே இல்லையா ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. அரசிக்கே புரிந்து விட்டது ,வேறு யாரிங்கே சந்தேகம் கேட்பது ?
      நன்றி

      Delete
  5. சிரிக்க விளக்கமும் தேவைப்படுகிறது... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. விளக்கத்திற்கு பின் சிரிக்ககூடாதுன்னு உட்கருத்தையும் அவுட் பண்ணியாச்சு !
      நன்றி

      Delete
  6. நான் வேற தொழிலோன்னு நினைச்சிட்டேன்...........

    ReplyDelete
    Replies
    1. I T கட்டாத அந்த தொழிலை நினச்சுட்டீங்களா?
      பலபேர் படிக்கிற ஜோக்காளியில் 'பலபட்டற'த் தொழிலைப் பற்றியா எழுத முடியும் ?
      நன்றி

      Delete
  7. Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி

      Delete
  8. ரெம்ப சோக்கான பொரபசனல் எத்திக்ஸ்பா...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. தொழில் பக்தி என்பது இது தான் போலிருக்கு !
      நன்றி

      Delete
  9. புது வழி பிழையே

    ReplyDelete
    Replies
    1. முதல் வழிக்கு என்ன ,சிறந்த தொழில் அதிபர் அவார்டா தரப் போகிறார்கள் ?
      நன்றி

      Delete
  10. பிச்சை எடுப்பதை விட்டுட்டு பிக் பாக்கெட் அடிப்பதையா?
    நன்றி

    ReplyDelete
  11. பிக் பாக்கெட்டயும் விட்டுட்டேன். என்னத்த, அவனவன் பாக்கெட்ல பத்துரூவாய வச்சிக்கிட்டு அம்மா உணவகத்துக்கு போய்ட்ருக்கான்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. பன்னாட்டு மூலதனம் போட்டு ஆரம்பிச்ச தொழிலை விட்டுட்டாரா ?
      பொருளாதார மந்தம் ஒவ்வொருத்தனையும் இந்த பாடு படுத்துதா ?
      நன்றி

      Delete