16 January 2014

இன்சுலின் ஏதடா வள்ளுவர் காலத்தில் ?

''நான் இன்சுலின் போட்டுக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
''இனிய சொலின்னு எழுதச் சொன்னா ,உங்க பையன் இன்சுலின்னே எழுதுறானே !''

திருக்குறள்:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.


சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

6 comments:

  1. ஹா... ஹா...

    இவ்வளவு நோய்கள் ஏது அந்தக் காலத்தில்...?

    ReplyDelete
    Replies
    1. நாமதான் இயற்கையை விட்டு ரொம்ப தூரத்துக்கு 'முன்னேறிக் 'கொண்டு இருக்கிறோமே !
      நன்றி

      Delete
  2. குறளுக்கு எடுத்துக்காட்டாதான் நீங்க தினமும் எங்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கின்றீரேஜி!
    நன்றிகள் பலப்பல!

    ReplyDelete
    Replies
    1. அய்யா சாலமன் பாப்பையா ..பாவங்கள் குறையும்னு சொல்றதுதான் கொஞ்சம் உதைக்குது!
      நன்றி

      Delete
  3. Replies
    1. என் மொக்கைதான் சரியில்லே ?
      நன்றி

      Delete